றூறு கோடிஉருவங்கள் வைத்து.
நீ என் கண்னுக்குள் வந்தாய்,
ஆள் மறந்து அசதியாத் தூங்கயில,
உன் வளையோசை என் காதில்-ஒளித்ததடி.
உன் தவனி பாவாடை காற்றினில்ஆடிடவே.
நீ என் கண்னுக்குள் றூறு கோடி.
நிலவாய் வந்தாயடி.
சிட்டுக்குருவியின் சிறகு போல்.
நீ சிறகடித்து-நீ என்
இதய வானில்.பறந்தாயடி,
சிங்கன்ணா கடைக்கு சீக்கரமாய் வா என்று.
கைபேசியில் தகவல் அனுப்பினாயடி.
வாசித்த பின் என் கையோ.
காலோ ஆடவில்லை,
ஒன்றும் தொரியாமால்-கண்கெட்ட.
குருடளைப் போல சில மணி நேரம்.
திகைத்துப் போய் நின்றேன்,
உன் மதிபோன்ற வதனத்தில்.
மூன்றாம் பிறை போல.
உன் நெற்றியில்-திலகம்சூட்டிடவே.
உன்நெளிந்து வளைந்த
நூலிடையின் அழகையும்.
வானவில் போன்ற வளைந்த.
நெற்றியின் புருவமும்,
கயல் விழி போன்ற விழியும்.
கெண்டை மீன் போன்ற-தெடையும்.
மழைமேகம் போல்-கருத்த முடியும்.
என் மெய்யோடு மெய்யா.
உறவாட கனாக் கன்டேன்….
தீராத ஆசையா நிஜமற்ற கனவுகண்டு.
உன் நினைவலையில் என் காலம்போகுதடி.
என் மனதில் வீசும் காற்றாக வந்தாய்.
அந்த காற்று நம்களியானவாழ்த்தாக-மலரட்டும்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்துக்கள் நண்பரே! உங்கள் கற்பனை போலவே நிஜ வாழ்கையிலும் சிறப்பு பெற உன் வாழ்த்துக்கள்!
வணக்கம் உறவே
உங்களின் வாழ்த்துக்களும் பாராட்டுக்ளுக்கும் கட்டாயம் என் எழுத்துப் பயணத்துக்கு
விமோசனம் கிடைக்கும்.உங்கள் கருத்துக்கு நன்றி தோழி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
hi ruban,
Greeting to you.
wonderful poem. Keep it up the hard work. regards.
(saraswathy)உங்களின் கருத்தக்கு நன்றி உறவே…..
உங்களை போன்றோரின் கருத்துக்கள்தான் எங்களை
ஒரு மனிதனாக்கும் முழு இரவையும் பகலையு வாங்கி எழுதப்பட்ட
என் கவிதைக்கு கருத்து மடல் இட்டமைக்கு நன்றி-
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தீராத ஆசையா நிஜமற்ற கனவுகண்டு.
உன் நினைவலையில் என் காலம்போகுதடி.
என் மனதில் வீசும் காற்றாக வந்தாய்.
அந்த காற்று நம்களியானவாழ்த்தாக-மலரட்டும்.
கனவு நனவாகுமா கவியை
வாசித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-