றூறு கோடிஉருவங்கள் வைத்து.
நீ என் கண்னுக்குள் வந்தாய்,
ஆள் மறந்து அசதியாத் தூங்கயில,
உன் வளையோசை என் காதில்-ஒளித்ததடி.
உன் தவனி பாவாடை காற்றினில்ஆடிடவே.
நீ என் கண்னுக்குள் றூறு கோடி.
நிலவாய் வந்தாயடி.
சிட்டுக்குருவியின் சிறகு போல்.
நீ சிறகடித்து-நீ என்
இதய வானில்.பறந்தாயடி,
சிங்கன்ணா கடைக்கு சீக்கரமாய் வா என்று.
கைபேசியில் தகவல் அனுப்பினாயடி.
வாசித்த பின் என் கையோ.
காலோ ஆடவில்லை,
ஒன்றும் தொரியாமால்-கண்கெட்ட.
குருடளைப் போல சில மணி நேரம்.
திகைத்துப் போய் நின்றேன்,
உன் மதிபோன்ற வதனத்தில்.
மூன்றாம் பிறை போல.
உன் நெற்றியில்-திலகம்சூட்டிடவே.
உன்நெளிந்து வளைந்த
நூலிடையின் அழகையும்.
வானவில் போன்ற வளைந்த.
நெற்றியின் புருவமும்,
கயல் விழி போன்ற விழியும்.
கெண்டை மீன் போன்ற-தெடையும்.
மழைமேகம் போல்-கருத்த முடியும்.
என் மெய்யோடு மெய்யா.
உறவாட கனாக் கன்டேன்….
தீராத ஆசையா நிஜமற்ற கனவுகண்டு.
உன் நினைவலையில் என் காலம்போகுதடி.
என் மனதில் வீசும் காற்றாக வந்தாய்.
அந்த காற்று நம்களியானவாழ்த்தாக-மலரட்டும்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-