29 comments on “எழுந்ததுஉணர்வு வெடித்ததுபுரட்சி

  1. உழைப்பாளி உழைப்பில்தான்
    உலகம் சுற்றுதென்று சிந்து பாடுங்கள்
    அருமையான வரிகள் தம்பி! கவிதையும் அருமை! வாழ்த்துக்கள்!
    குறும்பட வேலைகள் காரணமாக வலைப்பக்கம் வர இயலவில்லை தம்பி! மன்னிக்கவும்

  2. வணக்கம் சகோதரர்
    தங்களின் இந்த கவிதை எழுச்சிமிகு வரிகளைத் தாங்கியுள்ளது கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைகிறது என் உள்ளம். உழைப்பாளிகளின் தோழனாய் உங்கள் குரல் ஒலித்திருப்பதும், அதற்கான உங்கள் மன ஓட்டமும் மிகவும் பெருமை கொள்கிறேன். அழகான பகிர்வு. பாராட்டுகள் சகோதரரே. தொடர்ந்து எழுதுங்கள். பகிர்வுக்கு நன்றிகள்..

  3. உழைப்பாளர் தினத்தை சிறப்பாக எடுத்துக்கூறுகிறது உங்களது கவிதை. சொற்றொடர்களில் உணர்வுகளைக் கொண்டுவந்துள்ள உங்களின் பாணி பாராட்டத்தக்க வகையில் உள்ளது.

  4. உழைப்பாளி உழைப்பில்தான்
    உலகம் சுற்றுதென்று சிந்து பாடுங்கள்//
    உழைப்பாளி இல்லையென்றால் உலகம் இல்லை.
    உழைப்பாளியின் உயர்வை சொல்லும் அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.

  5. ///உழைப்பாளி உழைப்பில்தான்
    உலகம் சுற்றுதென்று சிந்து பாடுங்கள்///
    உழைப்பாளிகளால்தான் உலகம் இன்னும்
    சுற்றிக் கொண்டே இருக்கிறது
    அருமை நண்பரே
    மே தின வாழ்த்துக்கள்

  6. #உழைப்பாளி உழைப்பில்தான்
    உலகம் சுற்றுதென்று சிந்து பாடுங்கள்#
    அதான் நீங்களே அருமையாய் பாடி விட்டீர்களே ,!

  7. “உதிரம் குடிக்கும்பிசாசுகள் உழைப்பாளிகளின்
    எந்திரஉடலில் கனப்பொழுது
    கனலீற்றர் உதிரத்தைஉறிஞ்சுகுடிக்கும்
    முதலாளிவர்க்கத்துக்கு எதிராக” எனச் சிறப்பாக
    பாப்புனைந்தமையைப் பாராட்டுகிறேன்!
    தங்கள் கவிதை
    தொழிளாளர் நாளைச் சிறப்பிக்கிறது.

  8. //உழைப்பாளி உழைப்பில்தான்
    உலகம் சுற்றுதென்று சிந்து பாடுங்கள்//
    வைர வரிகளுக்கு வாழ்த்துகள்.
    இனிய மே தின சிறப்பு வாழ்த்துகள்

  9. சர்வதேசத்தின்அறைகூவலால்
    முதலாளி வர்க்கத்தின் முதுகெலும்பு உடைந்தது
    பூட்டியஅடிமை விலங்குதெறித்தது
    உழைப்பாளிவாழ்வில் சுதந்திரதாகம்மலர்ந்தது.
    உழைப்பாளி உழைப்பில்தான்
    உலகம் சுற்றுதென்று சிந்து பாடுங்கள்

    அனைத்தும் அருமையான வரிகள் ரூபன் !

    உழைக்கும் கரங்கள் உயரவேண்டும் – என்று
    உரக்க சொல்வோம் ஒற்றுமையாய்.
    உழைக்கும் வர்க்கம் என்றே எண்ணி
    பெருமை கொள்வோம் நாளும்.

என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்