9 comments on “என்ன இறைவா ?இந்த வேதனை.

    • வணக்கம்
      கவிநயா

      என் தளத்துக்கு வருகை தந்து கருத்து மடல் இட்டமைக்கு மிக நன்றி kavinaya வாசிக்கும் வாசக உறவுகளின் மனதை உறைய வைக்கும் கவிதைகள் பல என் தளத்தில் உள்ளது இருந்தாளும் மனதை கசிய வைக்கும் கவிதை இன்னும் எழுதுகிறேன்

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

  1. நல்ல வரிகள்… கேள்விகள்…

    1. நடுவில் image வரவில்லை…

    2. நான் அதிகமாக பயன்படுத்துவது : Google Chrome browser – இதில் உங்கள் தளம் திறக்கும் போது (malicious url blocked) என்று வருகிறது… சரி பார்க்கவும்…

    நன்றி…
    dindiguldhanabalan@yahoo.com

    • வணக்கம் தனபால் (அண்ணா)

      என்ன இறைவா இந்த வேதனை என்ற கவிதை தலைப்புக்கு வந்து பின்னூட்டம் இட்டமைக்கு மிக்க நன்றி.அந்த கவிதையை அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்கியமைக்கும் எனது நன்றி..

      உன்மையில் நீங்கள் சொன்னது சரிதான் படத்துக்கான இணைப்பை தவறுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. மன்னிக்கவும் இப்போ எல்லாம் சரியாகிவிட்டது……
      கருத்தாடல் இட்டமைக்கு நன்றி…நன்றி…

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

  2. வணக்கம் என் வாசக நெஞசங்களே

    இரவுக்கும் பகலுக்கும் இடையே புரட்சி செய்து பல வேலைகளுக்கு மத்தியில் என் வாசஉள்ளங்களுக்காக (என்ன இறைவா ?வேதனை)என்ற தலைப்பில் எழுதப்பட்ட கவிதையை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லங்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்