மண்ணில் பிறந்த நீ
மண்ணில் வாழ வேண்டுமென்று.
மன நீச்சல் போட்டாய்.
தந்தையும் தாயும்
வெந்து வெந்து வெந்து
வியர்வை சிந்தி உழைத்து.
உன்னை கல்வி என்னும்
ஏணிப்படியில் ஏற்றினார்கள்
நீ-கல்வி என்னும்
ஏணிப்படியில் உயர்ந்தாய்.
வெந்து நேந்து போன
தாய் தந்தை உள்ளங்களை.
நீ நோக வைத்து. நோக வைத்து
நீ- காதல் என்னும்
வாழ்கைப் படியில் ஏறினாய்.
பெற்றவங்க மனங்களை
செத்தவங்கள் மனம்போல
ஆக்கிவிட்டு கல்வி என்னும்
ஏணிப்படியில் ஏறாமால்.
காதல் என்னும் காணல்-நீரில் முழ்கினாய்
நீ கை பிடித்த உன் காதலன்
அவன் இரண்டு வீட்டுச் சொந்தக்காரன்
என்று அறிய வில்லையடி.
நல்லா இருந்த உன் மனசை
நாலு ஆசை வார்தையை பேசி.
உன்னை அவன்.
சிறப் பறவையாக்கினானடி.
முதல் வீட்டச் செந்தக்காரி-வந்து.
நாக் கூச நாலு வார்தையை
சுட.சுட கொட்டினால்-அதனால்
முதல் வந்ததால் முந்தி ஓடினான்.
உன் வாழ்வு சிதைந்து சீரலிந்தது.
நீ-பைத்தியம்மானயடி
பெற்றவங்க மனங்களை.
செத்தவந்கள் மனம் போல-நினைத்து.
நடக்கும் பிள்ளைகளின்-வாழ்வு.
இடிவிழுந்த உள்ளம் போல
கருகி சாம்பளாகும்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் உறவுகலே!
இரவுக்கும பகலுக்கும் இடையே புரட்சி செய்து இரவையும் பகலையும் வேண்டி(இடிவிழுந்த உள்ளம்)
என்ற கவிதையை படைத்துள்ளேன் படித்த பின் மறக்காமல் பின்றூட்டம் எழுதவும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-