சிலமணிநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.)
“ஒருமனிதன் பிறக்கும் போது தாலாட்டுடனும்(2)இரண்டு.காலுடனும் பிறக்கின்றான் நாம் கடசியில் போகும் போது ஒப்பாரியுடனும்(08)எட்டுக்காலில் போகின்றோம்.மனிதன்;பிறக்கம் போதும்.இறக்கும் போதும் இசையுடன் போகிறான் கமலின் அப்பாவின் உடல் இடுகாட்டை நோக்கி செல்கிறது. தன் அப்பாவின் கிரியைகள் முடிந்த பின் கமல் சனங்களுடன் சனமாக சோர்வடைந்து வாடிய முகத்துடன் வீடு வந்தான்…………………….மாலாவின் கணவன் இறந்து 6.ஆறு மாதங்கள் கடந்த நிலையில்.
தன் கணவன் இறந்த கம்பணியை நோக்கி நகர்கின்றால் ஏன் என்றால் தன் கணவன் இறந்தமைக்கான நஸ்டஈடு கோரி கம்பனி முதலாலியிடம் போனால்.கம்பனி முதலாளி சொல்லுகின்றார் எங்களால் நஸ்டஈடு தரமுடியாது.பெரிய தொகையாக.இருந்தாலும் உன் கனவன் வேலை செய்தற்கா எங்களால் இயன்றளவு இருபதாயிரம்(20000) ரிங்கிற்(வெள்ளிப்) பணம் தருகின்றோம்.என்றார் கம்பனி முதலாளி.
“மாலா சொல்லுகின்றால் என் கணவர் இருபதாயிரம்(20000)ரிங்கிற்(வெள்ளிப்) பணத்துக்கா.பெறுமதியா? சார் என்று” மாலா கேள்வி கேட்டால். (30)முப்பது வருடங்களாக கம்பனிக்கு நாயா பேயா உழைச்சாரே அவருக்கு இந்த (20000)இருபதாயிரம் (ரிங்கிட்டா)வெள்ளியா என்று மாலா ஆத்திரத்தில் மணமுடைந்து பேசினால்.
மாலா தனியாள் யாருடைய உதவியும் இல்லை என்றதை பொருட்ப்படுத்தாது தத்துணிவுடன்.தன்நம்பிக்கையுடன் அவள்(தொழிலார் நீதி மன்றில்) ஒரு சட்டத்தரனியை பிடித்து கம்பனி முதலாளிக்கு எதிராக வழக்குத் தாக்குதல் செய்தால் அதை நீதி மன்றம் ஏற்றுக் கொண்டது வழக்கு சுமார் (11)மாதங்கள் கடந்த நிலையில்(12) மாதம் தீர்ப்பு மாலாவுக்கு சதகமாக தீர்ப்பு. வழங்கப்பட்டது.மாலாவின் கணவரின் இழப்புக்கு கம்பனி முதலாளி சுமார்(200000)இரண்டு இலச்சம் வெள்ளிப் பணம் கிடைத்தது.அதை வைத்துக்கொண்டு…….
தொடரும்……………….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-