35 comments on “எப்போதுஒளிரும் வசந்தகாலம்…..

  1. அருமையான ஆழமான வரிகள் படித்து முடித்தபோது கண்களில் கண்ணீர் மனதில் ஆழம் காண முடியாத ஒரு சுமை. காலம் நிச்சயம் மாறும் என்று நம்புவோம் உலகின் பல்வேறு இடங்களில் உள்ள தமிழர்களின் நிலை மாறி வசந்தம் விரைவிலேயே வரும் என்று மனதார வேண்டுவோம்

  2. ///பாரெங்கும் பரந்து கிடக்கும்
    உலகினில்அகதி என்ற அடைமொழியுடன்
    ஆயிரம் வார்த்தைகள் நெஞ்சினில்சுமந்து
    வெடித்து சிதறியபட்டாசு
    துகல்கள் போல
    சிதறிக் கிடக்குதுஎம்மினம்.///
    மனதை கனக்கச் செய்யும் வரிகள் நண்பரே

    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    என உலகுக்கு உரைத்த தமிழினத்திற்கு இந்த நிலைமை
    காலம் ஒரு நாள் மாறும், நம் கவலைகள் எல்லாம் தீரும்

  3. முடிவு இல்லையே என்று கவலை வேண்டாம் விடிவு நிச்சயம் உண்டு. தமிழரின் நிலையையும் பெருமையையும் எடுத்து காட்டும் பதிவு. தமிழர் பரவிக் கிடந்தாலும் தம் திறமைகளையும் பெருமைகளையும் பறைசாற்றிக் கொண்டல்லவா இருக்கிறார்கள்.
    நன்றி ரூபன் ! வாழ்த்துக்கள்..!

  4. “எமக்கென்று சொந்த இடமில்லாமல்
    மாற்றான் நாட்டில்-ஓரத்தில்
    தொங்கிகொண்டு அன்றாடம் –வாழ்கிறோம்.
    ———–
    எப்போது ஒளிருமடா வசந்த காலம்….” என்ற
    உண்மையை வெளிக்கொணரும் வேளை
    கவிதை உயிர் பெறுகிறதே!

  5. விண்ணுக்கு போக்கும் நிலைக்கு மனிதன் உயர்ந்தாலும் அகதிகள் நிலை அதலபாதாளத்தில் தானே இருக்கிறது:((

  6. வணக்கம்
    என் வாசக நெஞ்சங்களே

    இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(எப்போது ஒளிருமட வசந்த காலம்)என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்