26 comments on “நெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்

  1. என்ன ஒரு உருக்கமான கற்பனை. நெஞ்சில்கூட நினைய முடியாதபடி அவ்வளவு உருக்கம்,சோகம். யாருக்கும் வேண்டாம் இன்னிலை. அன்புடன்

  2. வணக்கம் சகோதரா,
    மிக உருக்கமான கவிதை வரிகள்..காதலி நிரந்தரமாய் பிரிந்து சென்ற பின்னர் ஒரு காதலன் படும் அளவில்லா துயரத்தை எடுத்து சொல்லுகிறது! அருமையான கவிதை,வாழ்த்துக்கள் 🙂

  3. அலுவலக பணிகள் மற்றும் கணினி சிக்கல் காரணமாக வலைப பக்கம் வர முடியவில்லை. புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்.
    காதல் பொங்கும் கவிதை

  4. என் உறவுகள் நண்பர்கள் மடிந்தாலும்
    அவர்களுக்கு அழுவதற்கு என்னிடம்
    கண்ணீர் இல்லையடி.
    நீ கல்லறையில் உறங்கி விட்டாய்
    என் கண்ணீர்துளிகள் எல்லாம்
    என் கண்மணிக்கு -பன்னீர்
    துளிகளாக வீசியதடி………//

    நெஞ்சை கலங்க வைத்த கவிதை. காதலியை பிரிந்த காதலன் சோகத்தை அழகாய் சொல்கிறது.
    இனி யாருக்கும் இந்த நிலை வரவேண்டாம்.
    காதல் வாழ்க!

  5. அன்பு கவிஞருக்கு தங்கள் படைப்புகளை BLOGSPOT இலேயே தொடரவும். நிறைய பின்னூட்டங்கள் வரும். WORDPRESS இல் ஒரு கருத்துரை தருவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.

  6. என் உறவுகள் நண்பர்கள் மடிந்தாலும்
    அவர்களுக்கு அழுவதற்கு என்னிடம்
    கண்ணீர் இல்லையடி.
    நீ கல்லறையில் உறங்கி விட்டாய்
    என் கண்ணீர்துளிகள் எல்லாம்
    என் கண்மணிக்கு -பன்னீர்
    துளிகளாக வீசியதடி…

    கவி வரிகள் நெஞ்சை உருக்கியது. காலப் போக்கில் அந்தக் கண்ணீர் கனக்கும் இதயத்தையும் கழுவட்டும்.

    நன்றி தொடர வாழ்த்துக்கள்….!

  7. கவிதை வரிகள் காட்சிகளாய்
    படிப்பவர் மனதில் விரியும் அற்புதம்
    மனம் கவர்ந்த அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  8. வணக்கம்
    என் வாசக நெஞ்சங்களே

    இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(நெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய் )என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்