29 comments on “தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம்

  1. பிங்குபாக்: அனாமதேய

  2. கால நீடிப்பு செய்ததை இட்டு மகிழ்ச்சி, அநேகம் பேர் பங்கு பற்ற நிச்சயம் வாய்ப்பளிக்கும். நல்ல யோசனை தான்
    தாங்கள் எடுத்த முயற்சி அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்…!.
    மன்னிக்கவும் பிந்திய பொங்கல் வாழ்த்துக்கள் தங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும்……!

  3. போட்டி சிறப்புற அமைய நல் வாழ்த்துக்கள் ரூபன்!

    பொங்கலிட்டுப் போற்றியே பூமிவளம் காத்திடுவோம்
    எங்களுக்கும் ஈய்ந்தருள் என்று!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த
    இனித்திடும் தமிழ்ப்புத்தாண்டுப்
    பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

  4. பிங்குபாக்: தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக

  5. “உலகத் தாய் மொழி தினம்” பற்றிய கருத்தொடு அந்நாளில் போட்டியை நடாத்துவது மகிழ்ச்சி தருகிறது. போட்டி சிறப்புற எனது வாழ்த்துகள்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

  6. வணக்கம்!

    இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்!
    தங்கத் தமிழ்போல் தழைத்து!

    பொங்கல் திருநாள் புகுத்தட்டும் பன்னலங்கள்
    திங்கள் ஒளிபோல் திகழ்ந்து!

    பொங்கல் திருநாள் பொலியட்டும் பொன்னழகாய்
    உங்கள் இதயம் ஒளிர்ந்து!

    பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
    எங்கும் இனிமை இசைத்து!

    பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
    சங்கத் தமிழைச் சமைத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  7. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிற்கும் .உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் !

  8. அன்பு சகோதரருக்கு வணக்கம்
    அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து கட்டுரைகள் வரட்டும். சிறப்பான போட்டியாக அமைந்து கொண்டிருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
    ——–
    தங்களுக்கும், நமது இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

  9. நல்ல முடிவு. நன்றி ரூபன்.

    2014/1/10 “ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்”

    > ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் posted: ” வணக்கம் வலையுலக நண்பர்களே…
    > தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும்
    > மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்…
    > வாருங்கள்…வலையுலக உறவுகள் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப மீண்டும் காலம்
    > நீடிக்கப்படுகிறது “

  10. வணக்கம்
    உறவுளே

    தைப்பொங்கலுக்கான சிறப்புக் கட்டுரைப் போட்டியின்
    இறுதி தேதியை 10.01. 2014 என அறிவுறுத்தி இருந்தோம்
    பதிவர்கள் பலர் இன்னும் கொஞ்சம் கால அவகாசம்
    வேண்டுமெனக் கோரியதாலும்
    நடுவர்கள் மற்றும் நிர்வாகஸ்தர்களின் ஒப்புதலின்படி
    கட்டுரைப் போட்டிக்கான இறுதி தேதியை 21 .02. 2014
    அன்று இரவு 12 மணி வரை (இந்திய நேரப்படி )
    நீடிப்பு செய்துள்ளோம் எனமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்

    பதிவர்கள் அனைவரும் இவ்வாய்ப்பை பயன்படுத்தி
    போட்டிக்குரிய கட்டுரைகளை எழுதுங்கள் என்று
    அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்