Rate this:
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on google+1 (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on print$PDF (Opens in new window)
- Click to share on This Wordpress plugin has been (Opens in new window)
சிறப்பாய் போட்டி நடத்திய தங்களுக்கு வாழ்த்துக்கள்.
(வேதாவின் வலை)
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்…
சிறப்பாய் போட்டி நடத்திய தங்களுக்கும் வாழ்த்துக்கள்.
இத்தீபாவளி நன்நாள் – தங்களுக்கு
நன்மை தரும் பொன்நாளாக அமைய
வாழ்த்துகள்!
யாழ்பாவாணன்
http://www.ypvnpubs.com/
எந்தத் தடை வரினும்
நம் ஆயுள் உள்ள வரை
போட்டிகள் நடாத்திப் பரிசில்கள் வழங்கி
எமது பணியைத் தொடருவோம்!
மன்னிக்கவும் ரூபன். கூடியது என்பது கூடாது என்று பதிவாகி விட்டு. தயவு செய்து இவ்வாறு மாற்றிப் படிக்கவும்
தொகை எவ்வளவாயினும் பரிசு என்பது மகிழ்ச்சி தரக் கூடியது . சான்றிதழாக இருந்தாலும் அதன் மதிப்பு விலையிட முடியாதது.
என் முகவரி கிடைத்தது அல்லவா?
முன்னர் இட்ட பின்னூட்டத்தை அழித்து விடவும்
தொகை எவ்வளவாயினும் பரிசு என்பது மகிழ்ச்சி தரக் கூடியது . சான்றிதழாக இருந்தாலும் அதன் மதிப்பு விலையிட முடியாதது.
என் முகவரி கிடைத்தது அல்லவா?
நன்றி
எண்ணங்கள் வாழ்க.
வெற்றி பெற் நண்பர்கள் விரைவில் தொடர்பு கொள்ளுங்கள்…