வணக்கம் வலையுலக உறவுகளே.
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்படுகிறது ரூபன் & யாழ்பாவாணன் நடத்தும் மாபெரும் சிறுகதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்…
வலையுலக உறவுகள் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப மீண்டும் காலம் நீடிக்கப்படுகிறது என்பதை மிக்க மகிழ்ச்சியாக அறியத்தருகிறோம்…
சிறுகதைகள் சமர்ப்பிக்க வேண்டிய காலம்-15.02.2015
இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கும் பல சிறுகதைகள் வந்துள்ளது… அதில் ஒவ்வொன்றையும் பார்க்கும்போது. கொடுக்கப்பட்ட தலைப்பில் மிகத் தரமான சொல் வீச்சும் ,கருத்தாடலும், அனைவரையும் கவரும்படி நன்றாக எழுதியுள்ளார்கள்… நீங்களும் அவர்களுடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்.
அனுப்பவேண்டிய முகவரி-ramask614@gmail.com
போட்டி பற்றிய விபரத்தைபார்வையிட சொடுக்கவும்
-நன்றி-
-அன்புன்-
-ரூபன்-
போட்டி பற்றிய விதிமுறைகளை பார்வையிட கீழே சொடுக்கவும்.
மகிழ்ச்சி! இன்னும் பலரும் கலந்து கொள்ள ஏதுவாக இருக்கும். உங்கள் முயற்சியும் ஆர்வமும் பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள்
தொடரட்டும் தம்பி…
பங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! மிகவும் ஆர்வத்துடன் இப் போட்டியை அறிவித்து ஊக்கப்படுத்தும் தங்களுக்கும் தங்கள் குழுவிற்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி!
போட்டி சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே