மங்கைக் கனியே.
மாதுளம் துளிரே.
மாலை நேரத்தில் மயக்கம் ஏனடி
மஞ்சள் இட்ட உன் முகம்
மல்லிகைப்பூ சூடிய வாசனை
வீதியில் செல்லும் என்னை
திரும்பி பார்க்க வைக்குதடி.
நித்தம் நித்தம் உன் நினைவு
நீச்சல் போடுது என் குருதித் தடாகத்தில்.
நீந்தி நீந்திக் களைக்கிறேன்.
நிதமும் வந்து ஆறுதல் சொல்லிடுவாய்
உன் குறும்புச் சிரிப்பு
என்னை சொக்க வைத்ததடி.
சொல்லிச்சொல்லி அழுதாலும்
உன் நினைவு அகலாது.
உறங்கிய பொழுது விழித்தாலும்
உறவைக் கிழித்து எறிந்தாலும்
ஊரை விட்டுப் போனாலும்
உன் வதனம் கண்ணில் தோன்றுமடி.
எப்போவோ ஒரு நாள்.
உன்னை என் இதயறையில் சிறைப்பிடிப்பேன்
அப்போது ஒரு நாள்.
உன்னை மணம் முடிப்பேன்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எனது கவிதைகள் இலங்கை வானொலி சூரியன் FM மில்
PLAY சொடுக்கி கேட்டு மகிழுங்கள்.
1.
2.
3.
உன்னை என் இதயறையில் சிறைப்பிடிப்பேன்
அப்போது ஒரு நாள்.
உன்னை மணம் முடிப்பேன்.//
கவிதை அருமை.
உங்கள் கவிதைகள் இலங்கை சூரியபண்பலையில் ஒலித்தது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ரூபன்.
“.. உறவைக் கிழித்து எறிந்தாலும்
ஊரை விட்டுப் போனாலும்
உன் வதனம் கண்ணில் தோன்றுமடி..” உண்மை அன்பை உள்ளபடி எடுத்துக் காட்டும் அருமையான படைப்பு
Thank you.
Vetha.Langathilakam
Thank
ரூபன் வாழ்த்துக்கள்.
இன்றைய வலைச்சரத்தில் உங்கள் கவிதை.
வணக்கம் சகோதரா
தங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.
வலைச்சர இணைப்பு
http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_50.html
நன்றி
உறங்கிய பொழுது விழித்தாலும்
உறவைக் கிழித்து எறிந்தாலும்…..Nalla vatikal……sako..
Vetha.Langathilakam.
அருமையான கவிதை. ரஸித்தேன். எனக்குக் கிடைத்த அவார்டை chollukireen இல் உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்.
பெற்றுக் கொள்ளவும்.
அருமையான கவிதை.வாழ்த்துகள். எனக்குக் கிடைத்த அவார்டை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். chollukireen தளத்திற்கு விஜயம் செய்யுங்கள். அன்புடன்
உன்னை என் இதயறையில் சிறைப்பிடிப்பேன்
அப்போது ஒரு நாள்.
உன்னை மணம் முடிப்பேன்.//
அந்தநாள் விரைவில் வர வாழ்த்துக்கள் ரூபன்.
அழகான கவிதை.
வணக்கம்
அம்மா
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிறந்த பகிர்வு
தொடருங்கள்
வணக்கம்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நண்பரே வணக்கம்.
விருது ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்
வாருங்கள்
http://karanthaijayakumar.blogspot.com/2014/09/blog-post_14.html
வணக்கம்
ஐயா
நான் 4 வருடங்கள் எழுதிக்கொண்டு இருக்கேன் இது வரை நான் பல விருதுகள் வழங்கி உள்ளேன் ஆனால் தங்களிடம் இருந்து வந்த விருதே முதலாவது விருதாகும்… வழங்கியமைக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
காதல் ரசம் சொட்டும் உங்கள் கவிதைகள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பப் படுவது அறிய சந்தோஷம். பாராட்டுக்கள் ரூபன்.
வணக்கம்
அம்மா
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இதயத்தில் சிறை பிடித்து
மணம் முடிக்க வாழ்த்துக்கள்
நண்பரே
வணக்கம்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
# சிறைப்பிடிப்பேன்
அப்போது ஒரு நாள்.
உன்னை மணம் முடிப்பேன்.#
நீங்கதான் சிறையில் இருக்க வேண்டி வரும் ))))
வணக்கம்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
//மாதுழம்// //மஞ்சல்// //சொக்கவைத்தடி//
மாதுளம், மஞ்சள், சொக்க வைத்ததடி
காதல் வெல்லட்டும்.
அட! இலங்கை வானொலியில் ஒலிபரப்பானதா… சபாஷ். பாராட்டுகள்.
வணக்கம்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-