15 comments on “புதுவசந்தம் தந்திடுவாய் புத்தாண்டே

  1. புத்தாண்டின் முதல் பண்டிகையாய் வரும் உழவர் திருநாளையும் நினைவூட்டும் விதமாய் வரிகள் அமைந்திருப்பது அருமை ! என்னுடைய புத்தாண்டு கவிதையையும் பார்க்கவும்:
    http://psdprasad-tamil.blogspot.com/2013/12/newyearprayer.html

  2. கண்டிப்பாக இந்த புத்தாண்டு அனைவருக்கும் ஒரு நல்ல ஆண்டாக அமையும். தங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    என் தளத்தில் புதிதாக பீட்ஸா-3; நேரம் இருந்தால் படித்து தங்கள் ஆசீரை வழங்குங்கள்.

  3. கூச்சலும் கும்மாளமுமாக, தலைமுறை தலைமுறையாக வாழ்ந்தவீடு, இன்று வெறும் இடிந்த சுவர்களாகக் காட்சியளிப்பது ரத்தக்கண்ணீரை வரவழைக்கிறது. பார்க்கிறவனுக்கே இந்த நிலை என்றால், பட்டு அனுபவித்த உங்களுக்கெல்லாம் எப்படி இருக்கும்? மீண்டும் நீகள் தாயகம் திரும்பிப் புனர்நிர்மானம்செய்திட எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  4. எங்கும் சோலையாய்
    சுற்றித் திரிந்த இடம்
    செற்று விட்டது
    முற்றம் முற்றும் துயருடன்
    சுற்று மதிலுடன் இல்லம்
    ஒற்றைச் சுவருடன்
    பற்று பந்தம் படர்ந்த
    வாழ்வதை குற்றம் புரிந்து
    கொன்றழித்தது கயவர் கூட்டம்
    கொந்தளிக்கும் உள்ளம் இங்கு
    குமுறுவது ஒன்றா இரண்டா…..!

    நேற்று வரை நடந்த தெல்லாம்
    நில்லாமல் ஓட நீ கேட்ட தெல்லாம்
    உன் முன்னே கொண்டு வந்து போட
    வரும் புத்தம் புதிய புத்தாண்டு களியோடு கூட

    நன்றி…..! என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ரூபன் …..!

  5. வணக்கம்
    என் வாசக நெஞ்சங்களே
    இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(புதுவசந்தம் தந்திடுவாய் புத்தாண்டே)
    என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    • அம்மா அப்பா தம்பி தங்கை.அண்ணா
      என்ற பாச உறவுகளுடன் –கூடி மகிழ்ந்த வீடல்லவா.
      சுற்றி திரிந்தோம் திண்ணைகளில்.//
      மகிழ்ச்சியான காலம் அன்று, இன்று வீடு படம் துனபம் தருகிறது.
      நாளை மறுபடியும் இந்த வீட்டில் மகிழ்ச்சி பரவ வேண்டும்.

      // புது இல்லங்களில் புகுந்திட
      புது வசந்தம் வீசிடுவாய்..புத்தாண்டே.//

      புத்தாண்டு எல்லோர் வாழ்விலும் புதுவசந்தம் தர வேண்டும்.
      வாழ்க வளமுடன்.

என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s