17 comments on “கடலோரம் வீடுகட்டி அலையோடு போனோம்……..

  1. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-6-part-2.html) சென்று பார்க்கவும்… நன்றி…

  2. வார்த்தைகளின் ஆக்ரோஷம் சுனாமியின் ஆக்ரோஷத்தை உணர்த்துகிறது ஆண்டுகள் பத்து உருண்டோடினாலும் அந்தக் கோர சுனாமியின் சுவடுகள் இன்னும் மாறவில்லை மறையவில்லை என்பது புரிகிறது. அருமையான வரிகள் அழகிய கவிதை பாராட்டுக்கள்

  3. சுனாமி துயரங்கள் மறக்க முடியாதவை. அவற்றை கண் முன் கொண்டுவந்த கண்ணீர் கோர்க்கவைக்கிறது உங்கள் வரிகள். வாழ்த்துக்கள் சகோ!!

  4. கடலோரம் வீடு கட்டி கனவுகளை
    நாட்டி வைத்தால் காண வந்த கடலலையோ
    கரைத்தழித்து சென்றதுவே காயம் மட்டும்
    நெஞ்சினிலே கரையாமல் தேங்கியதே

    /புயலடித்து போன பின்பும் கூடுகட்டும் குருவி.-போல
    கடல்அடித்து போன பின்பும் வாழ்வதுதான் உறுதி.
    நம்பிக்கை என்ற இலட்சிய வழிதனில்
    நம் வாழ்வை உயர்த்திவிடும்//என நம்பிக்கை தரும் வார்த்தைகள். வேதனையை விரட்டிடும்.
    அருமை ! நன்றி தொடர வாழ்த்துக்கள்….!

  5. புயலடித்து போன பின்பும் கூடுகட்டும் குருவி.-போல
    கடல்அடித்து போன பின்பும் வாழ்வதுதான் உறுதி.
    நம்பிக்கை என்ற இலட்சிய வழிதனில்
    நம் வாழ்வை உயர்த்திவிடும் …….
    //
    வாழவை உயர்த்த அருமையான நம்பிக்கை ஊட்டும் கவிதை.
    வாழ்த்துக்கள்.

  6. வணக்கம்
    என் வாசக நெஞ்சங்களே

    இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(கடலோரம் வீடுகட்டி அலையோடு போனோம்……..)என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    • //புயலடித்து போன பின்பும் கூடுகட்டும் குருவி.-போல
      கடல்அடித்து போன பின்பும் வாழ்வதுதான் உறுதி.
      நம்பிக்கை என்ற இலட்சிய வழிதனில்
      நம் வாழ்வை உயர்த்திவிடும்//

      அருமையான கவிதை! நெஞ்சை இருக்கும் வரிகள்!
      நம்பிக்கைதானே வாழ்க்கை! அந்த நம்பிக்கையில் தான் நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் விடிந்து கொண்டிருக்கின்றது!

      த.ம. …….

என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்