பாசமுள்ள -மலராக
நான் நினைத்தேன்.
நீ பாசம் என்னும்
வேசம் காட்டுவாய்-என்று.
நான் நினைத்ததில்லை.
பாசமுள்ள என்நெஞ்சு.
உன்னை பழிவாங்க.
நினைத்ததில்லை-ஆனால்.
நீ ஏன்பழிவாங்க-துடிக்கின்றாய்.
நேசமுள்ள என்நெஞ்சி.
உன்னை நேசிக்க மறப்பதில்லை.
ஆனால் நேசமுள்ள -உன் நெஞ்சில்.
என்னை ஏன் நெசிக்க மாட்டாய்.???
ஆனால் பிரியாத என் நெஞ்சு.
பிரிவை தாங்க முடியவில்லை…….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நேச நெஞ்சம்