நண்பா!
All posts tagged நண்பா!
வான வெளி ஓடையில்
வாழ்விழந்த பொம்மையாய்
வாழ வேண்டிய நிலை வந்ததடி
வாழ்வா?சாவா? என்று இருக்கையில்
துடுப்பு இழந்த ஓடத்துக்கு
துணையா துடுப்பு போட-வந்தாயடி
பங்குனி வெயிலில்
பகலவன் கொட்டத்தில்
பாதியுள்ளம் வெகுதடி
பார்க்க நீ இல்லையடி
அழுத கண்ணீரை யார்-துடைப்பார்
வெந்த மனசு நெந்து நெந்து-போனதடி
வாழ்வென்ற போர்க்களத்தில்
வாழவேண்டுமென்று
நான் குதித் தேன்
வாழ வேண்டாம்மென்று
விதி வந்து தடை போட்டதடா?
விதியை மதியால் வெல்ல-முடியாமல்
மதி கேட்ட மனிதனாய்-நின்று
கண்ணீர் வடிக்கின்றேன்
அழுத கண்ணீரை யார் துடைப்பார்
உன் வரவுக்காய்
என் உள்ளம் ஏங்குதடி
எப்போது வருவாயடி
என் அழுத கண்ணீரை-துடைக்க
உன் அன்புக்காய் ஏங்கித் தவிக்கும்.
ஒரு இதயத்தின் உள்ள ஏக்கமடி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஒரு நாடு சுதந்திரமடைந்து விட்டால்.
அந்த நாட்டு மக்களும் சுதந்திரமடைய வேண்டும்
ஆனால் நாடுதான் சுதந்திரமடைந்திருக்கு.
ஆனால் நாட்டு மக்கள் சுதந்திரமடைய வில்லை.
பிறப்பில் இருந்து இறப்பு வரைக்கும்.
பரம்பரை பரம்பரையாக-சதா.
வாழ்வில் சுமையான துன்பச் சிலுவையை.
சுமந்து வாழ வேண்டியவர்களாக ஆக்கி விட்டான்.
வறுமை என்ற துன்பச் சிலுவையை.
நம் வாழ்வில் இருந்து இறக்கும்
பொழுது எப்போது விடியும்
பொழுது எப்போது விடியும்-நம் வாழ்வு.
வறுமையின் கொடுமையின்.
விழிம்பில் நின்று வாழ்கையை
வாழ வேண்டியவர்களாக
எம்மை ஆக்கி விட்டான் -இறைவன்.
நாட்டு மக்களை ஆளும்மன்னனுக்குத்தான்
கண்ணில்லை என்றால்.
எம்மை படைத்த இறைவனுக்கும் கண்ணில்லையா?????
ஒவ்வெரு வீட்டுத் தலைவனும் .
எப்போதுதான் நம் வாழ்வு விடியும்.
என்ற மனச் சிதறல் ஓடு.
இரவும் பகலும் சுமையை தூக்கி.
எம் உறவுகளின் -முதுகு.
வில் போன்று வளைந்திருக்கு.
இந்த சதா துன்பமான கொடுமையின்.
வாழ்வில் இருந்து மீலும் பொழுது
எப்போது விடியும்-வாழ்வு.
எப்போது விடியும்-வாழ்வு
பிள்ளையைப் பெற்றால்-கண்ணீரு.
தென்னையை நட்டால்-இளநீரு.
என்ற பாடல் வரியை சற்று –செவி சாய்த்தால்.
உலகெங்கும் வாழும் மனிதர்களின் வாழ்வில்
கண்ணீரும் சென்ணீரும் சிந்தும்-வாழ்வாகவும்.
வாழ்வில் இருள் சூழ்ந்த வாழ்வாகவும்.
சமூதாயத்தில் ஒதுக்கப் பட்டு விட்டோம்-என்ற.
சிந்தனை நோக்குடனும்.
இந்த அவச் சொல்லில் இருந்து மீலும் பொழுது.
எப்போது மலரும்.எப்போது மலரும்.
எப்போது விடியும்-வாழ்வு. எப்போது விடியும்-வாழ்வு..
என்று ஏங்கிக் கொண்டு இருக்கின்றான் மனிதன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சொந்த சுமையை.
தாங்கி தாங்கி-என்.
வாழ்வே சுமையாக மாறியது.
அந்த சுமையை இறக்க முடியாமல்.
சூறாவளிக் காற்றில்.
வெடித்துப் பறக்கும் பஞ்சு -போல.
வாழ்கையும் பஞ்சாக-பறக்கிறது.
இந்த சுமை தாங்கிய வாழ்வுக்கு.
எப்போது விடிவு-வரும்…….?
இறைவா…….இறைவா…..
என் பாசத்துக்குரிய-தந்தையும்.
பாசத்துக்குரிய-அன்னையையும்.
உடன் பிறப்பு என்று.
சொல்லும் அளவுக்கு-உரிய.
ஒரேஒரு தங்கையும்.
அத்தனை உறவுகளையும்.
இராச்சித அலையான -சுணாமிக்கு.
பலியாக போனார்கள்.
மிச்சமாக நான்கு உறவுகளையும்.
கல்வியில் சிறந்தோங்க வைக்க.
படாத கஸ்டங்கள் பட்டு.
வியர்வை சிந்திய வாழ்கையா.
என் வாழ்வு மாறி விட்டது.
கூலி வேலை செய்து -வாழ.
இறைவன் வகுத்து விட்டான்.
இந்த சுமை தாங்கிய -வாழ்வு.
எப்போது சுமையில்லாத வாழ்வாக.
மலரும் இறைவா-அந்த நேரம் .
எப்போது…………..புலரும்………???
தனிமையில் இருந்து-என்வாழ்வு.
கண்ணீர் சிந்தும் வாழ்கையாக.
மாறி விட்டது…………………..
இயற்கையில் இரவு என்ற ஒன்று-வந்தால்.
பகல் என்ற ஒன்று-இருக்கும்.
ஆனால் என் வாழ்கையில்.
இரவும் பகலும் ஒன்றாகவே -உள்ளது.
முன்னுக்கு கஸ்டப் பட்டால்.
பின்னுக்கு நல்லா -வாழளாம்.
என்ற முது மொழிக்கு அமைய.
என்னுடைய -வாழ்கையில்.
சுமையென்ற வடுச் சொல்லு.
எப்போது மறையும்.இறைவா….????.
என்னுடைய தன் நம்பிக்கையில்.
என் வாழ்வு பயணிக்கிறது.
சுமையில்லாத வாழ்கையாக-வாழ.
என் முயற்சியின் மேல்.
இறைவனின் கருணையும்.வரவேண்டும்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்னைதன் பிள்ளைச் செல்லத்துக்கு.
நீலாம்பாரி இராகத்தில் பாடும்.
இராகம் அல்லவாதாலாட்டு.
தாலாட்டு அழும் குழந்தைக்கு.
ஒரு பாரட்டல்வா.
அன்னை அவள் உச்சி முகந்து.
முத்தமிட்டு நெற்றியில்-திலகமிட்டு.
மஞ்சல் நீரால்-நீராட்டி.
பத்துமாசம்(10) வயிற்றில் சுமந்தவள்.
பின்பு ஆயுள் வரை மடியில் சுமக்கின்றால்.
அப்படி ஏந்தியவள் சும்மா இருக்கையில்.
மாமன் அடிச்சானோ!
மல்லிகைப் பூ சென்டாலே!
பாட்டி அடிச்சாலே!
பாலுட்டும் கையாலே!
ஆராரோ.ஆரிரரோ….!
யார் அடிச்சி-நீ அழுதாய்.
கண்மணியே-நீ
கண்னுறங்கு-என்று.
அழகாக பாடுகின்றால்.
தாயின் தாலாட்டை கேட்டால்.
பாரினில் அழுகின்ற ஜீவன் -கூட.
அடங்கிடுமல்ல.வா !
தாயின் தாலாட்டை கேட்டால்.
தாமதம் இல்லாமல்.உறக்கம் வந்திடும்.
தாலாட்டப்பாடும்-தாயவளின் சக்தி.
ஒரு இரசனை மிக்க சக்கி-அல்லவா??.
தாலாட்டுப் பாடும் தாயவள்.
படிக்காத தாயியென்றாலும்.
தன் பிள்ளை அழுகின்ற போது.
உறங்க வைப்பதற்காக-தன்.
வாயால்.பாடுவாள் அல்லவா!.
அவள் தாலாட்டு பாடும் போது.
குழந்தையின் காதில்.
நீங்காத மேக இராகம்.
மெருகூட்டுமல்லவா?.
அந்த மெருகூட்டும் இசையில்.
குழந்தையும் உறங்கிடும்.
தாலாட்டின் பெருமையை.
தாயிடமே பெற்றிடலாம்!!!!
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பாசமுள்ள -மலராக
நான் நினைத்தேன்.
நீ பாசம் என்னும்
வேசம் காட்டுவாய்-என்று.
நான் நினைத்ததில்லை.
பாசமுள்ள என்நெஞ்சு.
உன்னை பழிவாங்க.
நினைத்ததில்லை-ஆனால்.
நீ ஏன்பழிவாங்க-துடிக்கின்றாய்.
நேசமுள்ள என்நெஞ்சி.
உன்னை நேசிக்க மறப்பதில்லை.
ஆனால் நேசமுள்ள -உன் நெஞ்சில்.
என்னை ஏன் நெசிக்க மாட்டாய்.???
ஆனால் பிரியாத என் நெஞ்சு.
பிரிவை தாங்க முடியவில்லை…….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நண்பா!
நான் உன்னை.
உயிருக்கு உயிராக.
நேசித்தேன் நண்பனாக.
நீ நச் என்று-என்.
நடு நெஞ்சில்
சுட்டு விட்டாய் -நீ.
உன்னுடன் நான் பேச.
என் மனசு தடுக்குதடா.
உனக்கு என்ன குறை.
செய்தேனடா-நண்பா!
நீ என்னுடன் பேசாமல்.
இரன்டு நாள் ஆனதடா.
அதனால்தான் நச் என்று.
உன் அடிநெஞ்சில் சுட்டு விட்டேன்.
நீ அதனை புரியவில்லையடா
நண்பா!……நண்பா!……நண்பா!……..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-