உன் மல்லிகைப் பூ வாசனையில்ஒரு நாளில் மது போதை –ஏறியதுகாதில் நீ அணியும் ஜீமிக்கிதான்உன் தலை அசைவுடன்-உன்சம்மதத்தை காட்டுமடிசிங்கார சென்னையில் நீ –வசிக்கிறாய்சிங்கார உடையணிந்துஎன் சிந்தனைக்கு அழகு காட்டுதடிசில காலம் பொறுத்திருசீக்கரமாய் வந்திடுவேன்என் பெண்ணே என் பொருளே-என்றுஉன்னை என் இதயறையில்தினம் தினம் சுமக்கிறேன்தொலை பேசியில் தொல்லைகொடுக்கிறேன் என்று-நினைக்காதேDOLLAR தொகை தொகையாய்-போகுதடிஉன்னிடம் உள்ள பாசத்தால்இது எனக்கு தெரியவில்லையடிஉன் சிந்தனைத் துளிகள்-என்நினைவலையை-தினம் தினம்நீ நெஞ்சில் சுமப்பாய் என்றுஎனக்கு நன்கு புரியுமடிதொலை பேசியில்நீ எனக்காக-கொடுக்கும்முத்தால் என் இதயம் நெகுழுதடிஎன் மீது உள்ள பாசத்தால்உன் கல்வியில் நீ குறட்டை- விட்டுவிடாதேசில காலம் பொறுத்திடுஎன் படிப்பு-முடிந்தவுடன்கை கோர்த்து மணமாலை சூடிடவேஉன் காலடிக்கு வந்திடுவேன்–நன்றி--அன்புடன்--ரூபன்-