உணர்வுகள் அற்ற மனிதனாய்அவளின் சிரிப்பில் சிதையுண்டும்அவளின் மெளன விழிகளின் பார்வைஒரு போர்க் கோலம் பூண்டதுசந்த தமிழ் கொண்டு அவள் சாயலை.இன்பத் தமிழ்கொண்டு அழைத்த போதுஅவளின் அந்தத் தமிழ் புரியவில்லை-எனக்குஅவள்தானே வேற்றுமொழிக் -காறி யோ???விடை தெரியாத புதிராக-மனசுக்குள்அவள் சிந்திய -கண்ணீர்த்துளிகளைமெல்லிய காற்று வாரி அள்ளி -எறிந்தது என் சாந்த -முகத்தில்அவளின் மௌ சிரிப்பில் சிதையுண்ட –நான்கரை சேர இதயமாய் -வழியில்லாமல்கரையோரம் தத்தளிக்கிறேன்கரைசேர வழி ஒன்று சொல்லிவீரேதரையோரம் தனியாக -விட்டு விட்டுநீ மலையோரம் போகிறாய்வாலிபம் உள்ள இளைஞ்ஞன் வாழ நினைப்பது-குற்றமாசாவிலும் கொடியது உன்- வார்த்தைகள்வாழ நினைத்த எனக்கு -உன் வார்த்தைகள்என் நெஞ்சை -சுட்டதடிவிசத்திலும் கொடியது உன் வார்த்தைதான்என்பதை இப்போ உணர்ந்தேனடி…………போகப்போக இன்னும் தொடருமா???????என்ற வினாவுக்கு விடை-தேடுகிறேன்…..
——————————————————————–
குறிப்பு–கவிதைப் போட்டிக்கான இறுதிமுடிவு வருகிற வாரத்தில் வெளிவரும் என்பதை மிக மகிழ்ச்சியாக தெரியப்டுத்துகிறேன்ஏன் என்றால் அனைத்து கவிதைகளும் மிக திறமையாக படைத்துள்ளார்கள் ஒவ்வொரு போட்டியாளரும்..நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது…-நன்றி--அன்புடன்--ரூபன்-