வணக்கம்
உறவுகளே எரியும் தீப்பிழம்பு என்ற கவிதையை படிக்க கீழே சொடுக்கவும்
எரியும் தீப்பிழம்பு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் வலையுலக உறவுகளே.
தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டடிக்கான காலம் நீடிக்கப்படுகிறது
ரூபன் & யாழ்பாவாணன் நடத்தும் மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்…
வாருங்கள்… வாருங்கள்…
வலையுலக உறவுகள் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப மீண்டும் காலம் நீடிக்கப்படுகிறது என்பதை மிக்க மகிழ்ச்சியாக அறியத்தருகிறோம்…
கவிதைகள் சமர்ப்பிக்க வேண்டிய காலம்-15.09.2014
இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கு பல கவிதைகள் வந்துள்ளது… அதில் ஒவ்வொன்றையும் பார்க்கும்போது. கொடுக்கப்பட்ட தலைப்புக்களில் மிகத் தரமான சொல் வீச்சும் கருத்தாடலும், அனைவரையும் கவரும்படி நன்றாக எழுதியுள்ளார்கள்… நீங்களும் அவர்களுடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்…
போட்டியின் நெறி முறைகள்
1.கொடுக்கப்பட்டுள்ள படத்தைதோ்வு செய்து அதற்கான கவிதையை இருபத்து நான்கு அடிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும்.
நடுவர்கள் :
1கவிஞர் கி. பாரதிதாசன். -பிரான்சு
(http://bharathidasanfrance.blogspot.com )
2கவிஞர் இரமணி. -இந்தியா
( http://yaathoramani.blogspot.com)
3.டொக்டர் திருமிகு முருகானந்தன். -இலங்கை
(http://muruganandanclics.wordpress.com)
நிருவாகக்குழு
திரு.பொன்.தனபாலன்(அண்ணா)- இந்தியா
திரு.இராஜ முகுந்தன் (அண்ணா)- கனடா
திரு.அ. பாண்டியன்– இந்தியா
திரு. கா. யாழ்பாவாணன்-. இலங்கை
திரு.த. ரூபன்– மலேசியா
முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு
(பதக்கமும் + சான்றிதழும் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)
ஏழுஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,+புத்தகம் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)
பெருவாரியானஎண்ணிக்கையில்பங்கெடுத்துக்கொண்டுதமிழ்வளர்க்கவாரீர்வாரீர்என்றுவரவேற்கிறோம்…!மேற்கொண்டுவிளக்கம்தேவையெனில்தயங்காது கீழ்குறிப்பிட்டுள்ளமின்னஞ்சல்முகவரிகளில்தொடர்புகொள்ளுங்கள்…கருத்திடும்அன்பர்கள்தங்களின்பெயர்,மின்னஞ்சல்மற்றும்வலைத்தளமுகவரியைபின்னூட்டத்தில்தெரிவிக்கவும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆதவன் உலகை எழுப்பி விட்டான்
இன்னும் என் சின்னக்குயில் -ஒலி எழுப்ப வில்லை
காரணம் என்ன வென்று புரியவில்லை-கொஞ்சம்
தேடிகண்ட பிடித்துச் சொல்லண்டா-நண்பா
அவள் முகத்தை இது வரை பார்த்ததில்லை
அவள் முகவரி கூட அறிந்ததில்லை
அகத்தால் ஆளும் சின்னக் குயில்தான்-கூவி
அழைக்காது இருப்பதேன் அதை புரிந்து
சொல்வாயடா நண்பா
பால் போன்ற வெள்ளை உள்ளம்-என்றும்
அகம் மகிழ வெளிப்படையாகச் சிரிக்கும்-மலரது
அவள் குறும்பு பேச்சால் என் மனது-அவளை
கொள்ளை கொள்ள வைத்தது-ஏன்
சொல்லிக்க வில்லை தெரிந்த வா-நண்பா
இருவர் உறவை கைபேசி மூலம் வளர்ந்தது-கவிதை
உணர்வை பேச்சு மூலம் வளர்ந்தது
திறமை கொண்ட கவிதைப் புத்தகம்
கூவா திருப்பதேனோ??-அதை
அறிந்து வா நண்பா
என் சின்னக் குயில்தான்
இன்னும் கூவவில்லை-ஏன்
ஊமை என்று தெரியவில்லை
எனக்கு மின்னல் போல்-பாயுது துன்பம்
என் மனக் கோட்டை
மண் கோட்டையா மாறிச்சா-என்ன
முடிவென்று அறிந்து வா-நண்பா
தூது அனுப்பினேன் உனக்கு-என் நண்பனை
என் சின்னக் குயிலுக்காக
நீ பிடி வாதம் பிடிக்காதே-சின்னக் குயிலே-என்
துன்பத்தை அறிந்து
என் வருத்தம் போக்க
கரம் நீட்டும் சின்னக் குயிலே
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-