வணக்கம்
உறவுகளே
வலையுலக உறவுகள் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப மீண்டும் காலம் நீடிக்கப்படுகிறது என்பதை மிக்க மகிழ்ச்சியாக அறியத்தருகிறோம்… இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கு பல கவிதைகள் வந்துள்ளது… அதில் ஒவ்வொன்றையும் பார்க்கும்போது. கொடுக்கப்பட்ட தலைப்பில் மிகத் தரமான சொல் வீச்சும் கருத்தாடலும், அனைவரையும் கவரும்படி நன்றாக எழுதியுள்ளார்கள்… நீங்களும் அவர்களுடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்…
தலைப்பு-இணையத் தமிழே இனி…..
எழுதுங்கள் பணப்பரிசை அள்ளிச் செல்லுங்கள்
போட்டி சம்மந்தமான விதிமுறைகள் மற்றும் நடுவர்கள் விபரம் என்பவற்றை பார்வையிட கீழே உள்ள தலைப்பில் சொடுக்கவும்.
ரூபன் யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் மாபெரும் கவிதைப்போட்டி-2015
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இன்னும் நிறையப் பேர் கலந்து கொள்ளும் வகையில் கால நீடிப்பு செய்தது பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்
சரி தம்பி…
போட்டியில் பங்கு பெரும் அனைவருக்கும் வாழ்த்துகள்