14 comments on “தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014

  1. உலகத் தமிழை வளர்க்கும் உங்களின் முயற்சிக்கும்,
    போட்டியில் பங்கெடுக்க விழைந்தோர்க்கும்,
    வெற்றிபெற்ற கவிஞர்களுக்கும் இனிய வாழ்த்துகள்!

  2. வணக்கம் சகோதரரே!
    எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் உங்கள் உயர்ந்த எண்ணம் உன்னதமானது! சென்ற வருடம் போல் இவ்வருடமும் போட்டி சிறக்கட்டும்!
    அருமையான நேரத்தை இதற்கென ஈந்து செயலாற்றும் நடுவர்களுக்கும் நிர்வாகக் குழுவினருக்கும் உங்களுக்கும் ஐயா யாழ்பாவாணன் அவர்களுக்கும் உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!
    போட்டியாளர்களும் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துக்கள்!

  3. வணக்கம்!
    உலகம் தழுவிய ஒண்கவிதைப் போட்டி!
    பலரும் பயன்பெறுக! பாடும் – கலைவளர்க!
    இன்பத் தமிழின் எழில்ஒளிர்க! எத்திசையும்
    அன்பு மழைபொழிக ஆழ்ந்து!
    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  4. மற்றொரு கவிதைப் போட்டியா? சென்றமுறை நடத்தியது போலவே இந்த முறையும் வெற்றிகரமாக நடத்தி பரிசுகளை அள்ளிஅள்ளி வழங்க வாழ்த்துகள், ரூபன்.

ranjani135 க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s