32 comments on “சிறகடிக்கும் நினைவலைகள்

 1. அம்மா, அம்மாவின் அம்மா நினைவுகளை அழகான கவிதை வடித்து விட்டீர்கள். கவிதையில் அம்மாவின் பாசம், பரிவு, பாட்டியின் அன்பு எல்லாம் தெரிகிறது.
  நினைவுகள் அழிவது இல்லை.
  எனக்கும் அம்மாவின் நினைவுகள் வந்து விட்டது.

 2. பிங்குபாக்: சிறகடிக்கும் நினைவலைகள்-பகுதி-5 | ரூபனின்எழுத்துப்படைப்புக்கள்

 3. பிங்குபாக்: சிறகடிக்கும் நினைவலைகள்-3 | ரூபனின்எழுத்துப்படைப்புக்கள்

 4. பிங்குபாக்: சிறகடிக்கும் நினைவலைகள்-2 | ரூபனின்எழுத்துப்படைப்புக்கள்

 5. “.. பிரக்கடிக்கும்வேளையில்
  உச்சந்தலையில் மூன்றுதட்டுத்தட்டி
  தண்ணீரகொடுப்பாவே அம்மம்மா
  ஊட்டியசோறும் ..”
  நினைவுகளில் முழ்க வைக்கும்
  இனிய கவிதை வரிகள்

 6. அம்மம்மா நினைவே அம்மம்மதான். பாசம்,பெற்றவளின் பிள்ளைகளின் மேல் பாசம் என்பது பிள்ளை பாசத்தைவிட மேலானது.. பாசக்கவிதை.அன்புடன்

 7. ”..அம்மம்மாவீட்டுக்கு துள்ளிக்குதித்து
  ஓடோடிஓடோடி சென்றால்
  கட்டியணைத்து உச்சந்தலையில்முத்தமிட்டு
  வட்டி நிறையசோறுபோட்ட அம்மம்மாவின்
  நினைவைஒருகனம் மீட்டுப்பார்கசொல்லுகிறது..”’
  எனக்கும் இந்த அனுபவம்.
  அந்த நாள் நினைவுகள் வந்தது.
  இனிய வாழ்த்து ரூபன்
  வேதா. இலங்காதிலகம்.

 8. மனதை கனக்கச் செய்யும் கவிதை
  அம்மா என்றழைக்காத உயிரில்லையே
  அம்மாவை வணங்காது உயர்வில்லையே
  பாடல் வரிகள்தான் நினைவிற்கு வருகின்றன
  நன்றி நண்பரே

 9. வட்டி நிறைய சோறு போட்ட அம்மம்மா! நாங்கள் அம்மாச்சி என்போம். உங்கள் பாடலோடு எங்கள் அம்மாச்சியின் நினைவுகள். அவர்களை இனி எந்த பிறவியில் பார்ப்போம்?

 10. ரூபன் தம்பி! தங்கள் கவிதை நெஞ்சை உலுக்கிவிட்டது! அம்மா என்றழக்காத உயிர் இல்லையே என்ற அழகான பாடலை நினைவுக்கு கொண்டுவந்தது! தங்கள் இந்தத் துயரக் கவிதை! இழப்பு மிகப் பெரியதே! தங்கள் துயரங்கள் யாவும் தீரவும், இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

 11. வணக்கம் சகோதரர்
  நெஞ்சின் ஆழத்திலிருந்து எழுதிய இந்த சோக கீதம் உலகத்தில் வாழும் தமிழர்களின் மனங்களை நெருடிச் செல்லும். அற்புதமான ஆக்கம் சகோ. வேதனைகள் தாங்கிய பதிவுக்கும் தங்கள் உணர்வுக்கும் நன்றிகள் சகோ.

 12. அடி உள்ளத்தில் (ஆழ் மனத்தில்) இருக்கும்
  அம்மம்மா ஊட்டிய அன்பு இருக்கும் வரை
  அடிக்கடி அம்மம்மா எண்ணம் தான்…
  எம்மீது பற்று வைத்த எவரையும்
  எம் உள்ளத்தில் இருந்து
  எவராலும் வெளியேற்றவும் முடியாது
  எம்மாலும் மறக்க இயலாது…
  எப்படி இருப்பினும்
  துயரங்களைச் சந்திக் வேண்டி வருவது
  ஆண்டவன் செயலே…
  எப்படியாயினும்
  எம்மை நாம் தேற்றிக் கொள்வோம்!

 13. இழப்புக்களை தாங்குவது மிகவும் சிரமம்தான் காலப்போக்கில் துயரம் மறையாவிட்டாலும் மெல்ல மெல்ல குறைந்துவிடும் உணர்வுகளின் வெளிப்பாட்டை மிக ஆழமான வார்த்தைகளால் வடித்திருக்கிறீர்கள்

 14. என் அனுதாபங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் ரூபன் பிறப்பு
  எப்பொழுது நிச்சயிக்கப் பட்டதோ அப்பொழுதே இறப்பும் நிச்சயிக்கப் பட்டுவிடுகிறதே. என்ன செய்வது யாரும் இதற்கு விதிவிலக்கு இல்லையே.அம்மம்மாவின் அன்பு தனி தான் அவர்கள் அரவணைப்பும் எல்லோருக்கும் கிடைப்பதில்லை அல்லவா கிடைத்தவரையில் நீங்கள் லக்கி தானே அதை நினைத்து சந்தோஷப் படுங்கள் ரூபன் சரியா.

 15. இறந்தவர் யாராக இருப்பினும் என்ன எத்தனை வயதுகளைத் தாண்டி இருப்பினும் என்ன அவர்கள் மரணித்து விட்டால் அவர்களுடன் வாழ்ந்த
  காலங்கள் அந்த நினைவுகள் நெஞ்சை வாட்டுவது போல் துயர் வேறேதும் ஒன்று உயரியதாக இருக்க முடியாது இவ்வாறான சூழ்நிலை இங்கு எவருக்கேனும் இத் தருணத்தில் நிகழ்ந்திருந்தால் அவர்களின் உள்ளம்
  அமைதி பெற பிரார்த்திக்கின்றேன் .மிக்க நன்றி சகோதரா பகிர்வுக்கு .

என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s