
எப்போது ஒளிரும் வசந்த காலம்.
பாரெங்கும் பரந்து கிடக்கும்
உலகினில்அகதி என்ற அடைமொழியுடன்
ஆயிரம் வார்த்தைகள் நெஞ்சினில்சுமந்து
வெடித்து சிதறியபட்டாசு
துகல்கள் போல
சிதறிக் கிடக்குதுஎம்மினம்.
கல்தோன்றாமண் தோன்றகாலங்களில்
கலை கலாச்சாரத்துடன் வாழ்ந்தவன்
எம்தமிழன்அல்லவா
விண்னுக்கு செய்மதியை அனுப்பி
அகிலமே வியக்கும் படி
உள்ள தகவலை உள்ளபடி
இன்றும்விஞ்ஞானத் துறைக்கு பறைசாற்றியவனும்
செய்மதி கோள் விண்ணில்பறப்பதற்கு
நேரக்கணிப்பீட்டை செய்பவனும்
எம்தழிழன்அல்லவா.
ஒரு நாட்டை அழித்து
கண்டம் விட்டு கண்டம் பாயும்
அணு ஆயுதங்கள் புதிய வடிவங்களில்
உயிர்ப்பித்து கொடுப்பவனும்.
எம் தமிழன்அல்லவா.
எத்தனையோ சாதனை
உலக அரங்கில்முத்திரை பதித்தும்
பட்டங்களும் பதவிகளும் வகிப்பதும்
எம் தமிழன்அல்லவா.
எமக்கென்று சொந்த இடமில்லாமல்
மாற்றான் நாட்டில்ஓரத்தில்
தொங்கிகொண்டு அன்றாடம்வாழ்கிறோம்.
தமிழினம் பரந்துபட்டு வாழ்ந்தாலும்
எமக்கென்று ஒரு வீடுகட்ட
ஒரு துண்டு நிலமேனும்
சொந்தமாய்இல்லையே
எப்போது ஒளிரும் வசந்தகாலம்….
எம் தமிழனுக்கு
தைப்பொங்கல் கட்டுரைப்போட்டியில்
வெற்றி பெற்றவர்களுக்கான
சான்றிதழ்&கேடயம்.பதக்கம்
இன்னும் சில நாட்களில் வந்தடையும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இதே கேள்விதான் அனைவருக்கும்
அழகான கவிதை ரூபன். வாழ்த்துக்கள்.
வணக்கம்
ஐயா.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. என்பக்கத்தை தொடருங்கள்.ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அகதிகளாய் வாழ்பவர்களின் நிலையை உணரவைக்கும் கவிதை , மிகப்பெரிய சோகம் இது
வணக்கம்
தங்களின்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Miga arumaiyaana kavithai Roopan…… vaarthaigalin alagum, aalamum rasikka vaikkirathu.
வணக்கம்
அண்ணா
தங்களின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கண்டிப்பாக வசந்தம் விரைவிலேயே வரும்.
வணக்கம்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
தங்களின்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமையான ஆழமான வரிகள் படித்து முடித்தபோது கண்களில் கண்ணீர் மனதில் ஆழம் காண முடியாத ஒரு சுமை. காலம் நிச்சயம் மாறும் என்று நம்புவோம் உலகின் பல்வேறு இடங்களில் உள்ள தமிழர்களின் நிலை மாறி வசந்தம் விரைவிலேயே வரும் என்று மனதார வேண்டுவோம்
வசந்த காலம் வரும் .
வணக்கம்
தங்களின்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சோகம் இது.
வணக்கம்
தங்களின்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
///பாரெங்கும் பரந்து கிடக்கும்
உலகினில்அகதி என்ற அடைமொழியுடன்
ஆயிரம் வார்த்தைகள் நெஞ்சினில்சுமந்து
வெடித்து சிதறியபட்டாசு
துகல்கள் போல
சிதறிக் கிடக்குதுஎம்மினம்.///
மனதை கனக்கச் செய்யும் வரிகள் நண்பரே
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என உலகுக்கு உரைத்த தமிழினத்திற்கு இந்த நிலைமை
காலம் ஒரு நாள் மாறும், நம் கவலைகள் எல்லாம் தீரும்
வணக்கம்
தங்களின்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றாக இயங்குகிறீர்கள். தொடருங்கள்.
வணக்கம்
தங்களின்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
முடிவு இல்லையே என்று கவலை வேண்டாம் விடிவு நிச்சயம் உண்டு. தமிழரின் நிலையையும் பெருமையையும் எடுத்து காட்டும் பதிவு. தமிழர் பரவிக் கிடந்தாலும் தம் திறமைகளையும் பெருமைகளையும் பறைசாற்றிக் கொண்டல்லவா இருக்கிறார்கள்.
நன்றி ரூபன் ! வாழ்த்துக்கள்..!
வணக்கம்
தங்களின்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
“எமக்கென்று சொந்த இடமில்லாமல்
மாற்றான் நாட்டில்-ஓரத்தில்
தொங்கிகொண்டு அன்றாடம் –வாழ்கிறோம்.
———–
எப்போது ஒளிருமடா வசந்த காலம்….” என்ற
உண்மையை வெளிக்கொணரும் வேளை
கவிதை உயிர் பெறுகிறதே!
வணக்கம்
தங்களின்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
விரைவில் மாற்றம் வரும்… நம்பிக்கை தானே வாழ்க்கை…
வணக்கம்
தங்களின்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மனதின் சோகம் தெரிகிறது சகோ…இந்நிலை மாறத்தான் போகிறது..நம்பிக்கையுடன் இருங்கள். தமிழர் வாழ்வு நலம்பெறும்..
வணக்கம்
தங்களின்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அகதிகளாய் வாழ்பவர்களின் நிலையை அனைவரும் உணரவைத்த கவிதை! நன்றி ஐயா!
வணக்கம்
தங்களின்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
விண்ணுக்கு போக்கும் நிலைக்கு மனிதன் உயர்ந்தாலும் அகதிகள் நிலை அதலபாதாளத்தில் தானே இருக்கிறது:((
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(எப்போது ஒளிருமட வசந்த காலம்)என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
காலம் ஒருநாள் நம் கவலைகள் யாவும் தீரும் !
எமக்கென்று ஒரு வீடுகட்ட
ஒரு துண்டு நிலமேனும்
சொந்தமாய்இல்லையே
எப்போது ஒளிரும் வசந்தகாலம்….
எம் தமிழனுக்கு//
கண்டிப்பாய் வசந்தகாலம் வரும்.
சீக்கிரம் வர வாழ்த்துக்கள்.
வணக்கம்
அம்மா
தங்களின் ஆசீர் வாதம் எப்போதும் இருக்கட்டும்
கருத்துக்கு மிக்க நன்றி
நன்றி
அன்புடன்
ரூபன்
வணக்கம்
தங்களின்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-