அவளின் சங்குப் பல்லின்
சிரிப்பில் சிதையுண்டு
வீட்டுக்கு ஒளியேற்ற
மின்மினி பூச்சியை தேடும்
தூக்கணாம் குருவி போல
அவளைத் தேடி தேடி அலைந்து திரிந்தேன்
அலைபுரண்டு ஓடும் குத்தாலம் அருவியில்
குளிக்கும் போது –
கமகமத்த சீயக்காய் வாசனைத் திரவியம்
என் மூக்கில் நுகர்ந்த -போது
வஞ்சியவளின் மெய்யழகு என்னை-.வஞ்சிக்கவைத்தது.
மெல்லத்திறந்த வாயினால் மௌனம் கலந்த புன்னகை
ஏதோ ஒன்றின் அடையாளத்தின் அறிகுறி.
அப்போது இதயம் திறந்தது.
அவள் சிரிப்பு இதயத்தில் புகுந்தது.
வானில் பறக்கும் காற்றாடி போல
என்னவளின் நினைவில் பறந்து கொண்டு இருக்கிறேன்
காதலர் தினம் வருகிறது.
வருவாள் என்ற நம்பிக்கையில்
பூங்கா வனத்தில் ரோஜா மலருடன்
தனியாக காத்திருக்கேன்………
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்பு சகோதரரின் காதல் வரிகளில் விழுந்து விட்டது என் மனம் என்று தான் சொல்ல வேண்டும். காதலோடு கொஞ்சம் ரொமாண்ட்ஸ் சேர்ந்த அழகிய கவிதை (குற்றால அருவி வரிகள்). மிகவும் ரசிக்க வைத்த வரி
“வீட்டுக்கு ஒளியேற்ற
மின்மினி பூச்சியை தேடும்
தூக்கணாம் குருவி போல
அவளைத் தேடி தேடி அலைந்து திரிந்தேன்” அழகான உவமை மனம் கவர்ந்தது. அவங்க விரைவில் வருவாங்க! வாழ்த்துகள் சகோ. பகிர்வுக்கு நன்றி
என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள் மறுமொழியை நிராகரி
அன்பு சகோதரரின் காதல் வரிகளில் விழுந்து விட்டது என் மனம் என்று தான் சொல்ல வேண்டும். காதலோடு கொஞ்சம் ரொமாண்ட்ஸ் சேர்ந்த அழகிய கவிதை (குற்றால அருவி வரிகள்). மிகவும் ரசிக்க வைத்த வரி
“வீட்டுக்கு ஒளியேற்ற
மின்மினி பூச்சியை தேடும்
தூக்கணாம் குருவி போல
அவளைத் தேடி தேடி அலைந்து திரிந்தேன்” அழகான உவமை மனம் கவர்ந்தது. அவங்க விரைவில் வருவாங்க! வாழ்த்துகள் சகோ. பகிர்வுக்கு நன்றி
http://kovaikkavi.wordpress.com/2014/02/16/309-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/
Nice words Mr. Roopan..
hats off
அருமை
காத்திருப்பு
நிச்சயம்
பலன் கொடுக்கும்
வருவாள் என்ற நம்பிக்கையில்
பூங்கா வனத்தில் ரோஜா மலருடன்
good..
Eniya vaaltthu.
Vetha.Elanagthilakam.
மிக அருமை ரூபன்… விரைவில் இணையாக வாழ்த்துக்கள்…!
காதலின் அந்நியோன்னியம் பாடும் அழகான கவிதை. பாராட்டுகள் ரூபன்.
வருவாள் நிச்சயம்/
மறுபடியும் ஒரு அழகான கவிதை ‘மெய்யலகு’ன்னு சொல்ல்லியிருக்கீங்களே அது ‘மெய்யழகு’ இல்லையே!
வரட்டும் சகோ தங்கள் மனம் போல!
வாழ்த்துக்கள் !
தங்கள் மனம் போல் வரட்டும் சகோ!!
வாழ்த்துகள் !
இப்படி கெஞ்சி கொஞ்சி அழைக்கும்போது வராமல் இருப்பாளா என்ன உங்கள் காதலி காத்திருத்தல் வீண் போகாது ரூபன் கண்டிப்பாக வருவாள் காதலர் தின நல்வாழ்த்துக்கள்
அருமை வாழ்த்துக்கள்
அருமை ரூபன்..
வஞ்சி உங்களைத் தேடி வர வாழ்த்துகள்!
உங்கள் காத்திருப்பு வீண் போகாது !
காதலர்தினத்தையொட்டிய எதிர்பார்ப்புக் கவிதையா!