25 comments on “உன் நினைவுகளின் தடயங்கள் எனக்கு காதலாக மலர்ந்தது.

  1. வணக்கம்…
    சிறப்பான கவிதை. நாட் குறிப்பேடுக்கு ஆங்கிலத்தில் டயரி என்று பொருள். இங்கு ஒரே பொருள் இருமுறை வருகிறது. முடிந்தவரை பிற மொழி சொற்களை தவிர்த்து கவிதையை எழுதுங்களேன் அண்ணா… பெரும்பாலும் நான், எனது அகவி (கைத் தொலைபேசி)யில் இணையத்தில் உலாவுவதால் தங்கள் பல கவிதைகளுக்கு என்னால் கருத்து வழங்க இயலவில்லை. ஆனால் தொடர்ந்து வாசிக்கிறேன், தங்கள் இணையப் பக்கம் வர மறுக்கிறேன் என்று தவறாக என்ன வேண்டாம் அண்ணா…

    வாழ்த்துகள்… தொடர்ந்து எழுதுங்கள்… தங்கள் கவிதை மேலும் செம்மையடையட்டும்…. பாராட்டுகள்.

    அன்புடன்…

    சி.வெற்றிவேல்…
    சாளையக்குறிச்சி….

    • வணக்கம்
      ஐயா
      தங்களின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. நன்றி ஐயா.
      ————————————————————————————
      கவிஞர்கள் எப்போதும் யதார்த்தை சொல்லுபவன் அவன் கற்பனையின் ஒளி வீச்சு….அதுதான் கவியின் பொருள் வீச்சு ஐயா..

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

    • வணக்கம்
      அம்மா.

      தங்களின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. அம்மா.
      ——————————————————————————————-
      நீங்கள் சொல்வது உண்மைதான் இத்தனை பொருட்களின் நினைவுதான் அவளின் நினைவுகள்… ஒவ்வொரு காதலனின் இதயத்தில் இன்னிசை பாடும் அம்மா.

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

    • வணக்கம்
      ஸ்ரீரம(ஐயா.)

      தங்களின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. வாழ்த்துக்கள் ஐயா
      ——————————————————————————————-
      ஒவ்வொரு காதலனின் உள்ளக் கிடைக்கையில் உதயமாகும் சின்ன சின்னக் குறும்புகள் தான் காதலியிடம் அன்பு காட்டுகிறது… படித்து ரசித்தமைக்கு பாராட்டுக்கள் ஐயா

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

  2. உங்களின் கவிதையை மிகவும் ரசித்து படித்தேன். நீங்கள் கற்பனையில் கொண்ட காதலை கவிதையாய் வடித்திருப்பதை வருணிக்க வார்த்தை இல்லை. இது போல் ஒரு காதலன் இவ்வுலகில் இருக்கிறார் என்பது உங்களின் கவிதையில் அறிந்து கொண்டேன். மிகவும் அருமை! அருமை !

    • வணக்கம்

      தங்களின் புது வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. வாழ்த்துக்கள்
      ——————————————————————————————
      கவிதையை படித்து இரசித்து கருத்து இட்டும் பாராட்டியும் உள்ளிர்கள்…. உண்மைதான் இப்படியான சின்னச்சின்ன ஆசைகள் தான் இறுதியில் காதலியை மறக்கமுடியாத நிர்பந்த நினைக்கு காதலன் உள்வாங்கப்படுகிறான்.. இப்படியான காதலர்கள் இந்த புமியில் உள்ளார்கள்….

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

    • வணக்கம்
      தனபாலன்(அண்ணா)

      தங்களின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் ரசிப்பும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. வாழ்த்துக்கள் அண்ணா
      ———————————————————————————————–
      சின்னச் சின்ன ஆசைகள் தான் ஒவ்வொரு காதலனின் மன வானில் கொடியாக பறக்கும்… இது மட்டுமா இன்னும் எத்தனை பொருட்கள்…. இருக்கு… அதுவும் கவியாக மலரும் விரைவில்.. அண்ணா.

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

  3. அருமை அருமை
    சின்னச் சின்னச் நினைவு முத்துக்களால்
    கோர்த்துச் செய்த கவிமணிமாலை அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    • வணக்கம்
      கவிஞர்(ஐயா)

      தங்களின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. வாழ்த்துக்கள் .தங்களின் தொடர் வருகை என்னை என்னும் பல கவிகள் படைக்க வழிவகுக்கும் ஐயா
      ——————————————————————————————-
      காதலிக்கும் போது உண்டாகும் சின்னச் சின்ன ஆசைகள் தான் ஐயா..காதலின் அசையாத தூண்கலாக இருக்கும்…

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

  4. வணக்கம்
    என் வாசக நெஞ்சங்களே

    இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(உன் நினைவுகளின் தடயங்கள் எனக்கு காதலாக மலர்ந்தது )என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

ramani -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி