35 comments on “எனது தளத்தை 2013ம் ஆண்டில் பார்வையிட்ட நாடுகளின் விபரம் wordpress வலைத்தளத்தாள் வெளியீடு2013 in review

  1. தாங்களின் பயணம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்…!
    எங்களைப் போன்ற புதுமுகங்களுக்குத் தாங்கள் தந்துகொண்டிருக்கும் ஊக்கம் அளப்பரியது… மிக்க நன்றி…

  2. வணக்கம் ரூபன்!
    57 நாடுகளில் என்ன மேலும் பெருகும் இனிமையான எண்ணம் காண.

    இப் புத்தாண்டில் எண்ணும்
    எழுத்தும் பல்கிப் பெருகிட
    எண்ணிய எண்ண மெல்லாம்
    வண்ணமயமாய் வந்து வாய்த்திட என் உள்ளம் கனிந்த புத்தாண்டு
    வாழ்த்துக்கள்…..! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்.

  3. புலர்ந்திருக்கும் புதிய ஆண்டில்
    மேலும் பல சாதனைகளைச் செய்து சிறந்த வெற்றியாளராகத் திகழ
    உளமார வாழ்த்துகிறேன் சகோதரரே!

    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  4. வணக்கம்!

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
    நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! – வல்லதமிழ்ச்
    சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
    தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    01.01.2014

  5. வாழ்த்துக்கள் ரூபன்.
    மேலும் மேலும் உங்கள் எழுத்துக்கள் பலரையும் சென்றடைய இந்த புத்தாண்டில் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  6. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் – இயற்கை எய்திய இயற்கை விஞ்ஞானி மதிப்பிற்குரிய திரு.கோ. நம்மாழ்வார் ஐயா அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்…

    Link : http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-1.html

    அன்புடன் DD

என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s