10 comments on “காதலன் காதலியை கற்பனை செய்யும் விதம்.. இசையும் கதையும்

  1. உங்கள் படைப்புகள் படிப்பதே சிரமமாயிருக்கிறது background நிறம் மற்றும் எழுத்துக்கள் நிறம்….. ஒருவேலை பிரச்சனை என்னிடத்தில் உள்ளதோ. உங்களது அடுத்த படைப்புக்கு பின்னூட்டம் எங்கு இடுவதென்றே தெரியவில்லை. I feel you must make your blog reader friendly. வாழ்த்துக்கள்

  2. அன்பு சகோதரருக்கு வணக்கம்
    சும்மா அசத்தீட்டீங்க சகோதரர். காதலியைப் பற்றிய கற்பனையோடு தங்கள் கலை ரசிப்பையும் கண்டு மகிழ்கிறேன். தகுந்த இடத்திற்கு தகுதியான பாடல்களை கேட்க ரசிக்கத் தந்தமைக்கு மிக்க நன்றி. அனைத்து பாடல்களும் அருமை. தங்கள் ரசனையும் ரசிக்கும் படி அமைந்தது தங்களின் தனித்திறமையைக் காட்டுகிறது. எனது அன்பு சகோதரராகிய தங்களுக்கு வலையுலகில் இன்னும் பல புதுமைகளை மேற்கொண்டு வெற்றி பெற வாழ்த்துகளும் இறை வேண்டலும் என்றும் உண்டு. பகிர்வுக்கு நன்றி.

  3. வணக்கம்
    என் வாசக நெஞ்சங்களே
    இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்( காதலன் காதலியை கற்பனை செய்யும் விதம் )
    என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(இசையும் கதையும்) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s