24 comments on “பொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி…

  1. தங்கள் கட்டுரை போட்டி முயற்சி வாழ்க! “தமிழுக்குத் தொண்டுசெய்வோன் சாவதில்லை” என்ற பாரதிதாசன் வரிகள் நினைவுக்கு வருகின்றன. உங்களுக்கு மரணமில்லை!

  2. திண்டுக்கல் தனபாலன் பக்கத்திலேயே படித்தேன். தீபாவளிக்கு நடத்தப் பட்ட கவிதைப் போட்டி சிறப்பாக நடந்தது பார்த்தேன். அதே போல இந்தப் போட்டியும் வெற்றி பெற எங்கள் வாழ்த்துகள்.

  3. அசத்துங்கள் நண்பரே! நீங்கள் இது போன்று, போட்டிகள் வைத்து, சக வலத்தள அன்பர்களையும், குழந்தைகளையும் ஊக்குவித்து பாராட்டி சீராட்டி அவர்களது எழுத்து திறமையை வெளியில் கொண்டுவரும் உங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!! பாராட்டுக்கள்!!!!! உங்கள் தலைப்பிற்காக காத்திருக்கிறோம்!. கவதை மிக அருமை!!! திரு பாண்டியன் அவர்களுக்கும், திரு தனபாலன் அவர்களுக்கும், இதை உங்களுடன் இணந்து நடத்துவதில் இருக்கும் ஆர்வத்திற்கு, எங்கள் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!! தொடருங்கள் உங்கள் பணியை.!!

  4. அருமையான தித்திக்கும் சக்கரைப் பொங்கலாக நல்ல கவிதையுடன் போட்டி அறிவித்தல் மிகச் சிறப்பாக இருக்கிறது சகோ!

    சிறப்பாக எல்லாம் நடைபெற உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

  5. அட! பொங்கல் திருநாளுக்கு கட்டுரைப் போட்டியா? எனக்கும் கலந்துகொள்ள ஆவலாக இருக்கிறது, ரூபன். திரு பாண்டியன் அவர்களும் மிகச் சிறந்த படைப்பாளி. நீங்கள் இருவரும் இணையத்தை இந்தக் கட்டுரைப் போட்டியின் மூலம் கலக்க இருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது.

    எனக்குத் தோன்றும் தலைப்புகள் கூடிய விரைவில் எழுதி அனுப்புகிறேன்.
    உங்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  6. வாழ்த்துக்கள் ரூபன் சார் . கவிதைப் போட்டியைத் தொடர்ந்து கட்டுரைப் போட்டிக்கு பதிவர்களை ஆயத்தமாக சொல்லி விட்டீர்கள். படிக்கவும் எழுதவும் ரெடியாக இருக்கிறோம்.
    உங்களின் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.

  7. வாழ்த்துக்கள் ரூபன் சார்.. கவிதைப் போட்டியைப் போன்று, கட்டுரைப் போட்டியும் இனிதே வெற்றிப்பெற வாழ்த்துகள்…

    ++++++++++++++++++

    வணக்கம்…

    நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?

    அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..

    சரியா…?

    உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா?

    அப்போ தொடர்ந்து படிங்க…

    ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..!

  8. வரவேற்பே எங்களைத் திக்குமுக்காட வைத்தால் கட்டுரைப்போட்டி எத்தனை அமர்க்களமாக இருக்கும் என்றே ஊகிக்க முடியவில்லை பாராட்டுக்கள் நீங்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்க்ள்

  9. வெற்றிகரமான கவிதைப் போட்டிக்குப் பின் இனிய அதிர்ச்சி தந்திருக்கிறீர்கள். இந்தப் போட்டியும் வெற்றிகரமாக அமையும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துக்கள் ரூபன் . நண்பர் பாண்டியனுக்கும் வாழ்த்துக்கள்.

  10. வணக்கம்
    என் வாசக நெஞ்சங்களே
    இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப்போட்டி )
    என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(பதிவை ) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    • அன்பு சகோதரருக்கு வணக்கம்
      தங்களோடு இணைந்து போட்டி நடத்துவதில் மகிழ்ச்சியாக உள்ளது. இருப்பினும் தன் பங்கு சிறிய அளவு தான். தங்கள் பணி தான் இங்கு போற்றத்தக்கது. கவிதைப் போட்டியைப் போன்றே மிகச் சிறப்பாக கட்டுரை போட்டியையும் நடத்திக் காட்டுவோம்.
      பதிவர்களுக்கு முன் தகவலாக இச்செய்தியை அறிய தந்தமை சிறப்பு. தங்களது தணியாத தாகம் கண்டு ரொம்ப சந்தோசமாக உள்ளது. உங்கள் முயற்சிக்கு நானும் உறுதுணையாக இருப்பேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு நன்றி சகோதரர்..

என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s