உணர்வுகள் அற்ற மனிதனாய்அவளின் சிரிப்பில் சிதையுண்டும்அவளின் மெளன விழிகளின் பார்வைஒரு போர்க் கோலம் பூண்டதுசந்த தமிழ் கொண்டு அவள் சாயலை.இன்பத் தமிழ்கொண்டு அழைத்த போதுஅவளின் அந்தத் தமிழ் புரியவில்லை-எனக்குஅவள்தானே வேற்றுமொழிக் -காறி யோ???விடை தெரியாத புதிராக-மனசுக்குள்அவள் சிந்திய -கண்ணீர்த்துளிகளைமெல்லிய காற்று வாரி அள்ளி -எறிந்தது என் சாந்த -முகத்தில்அவளின் மௌ சிரிப்பில் சிதையுண்ட –நான்கரை சேர இதயமாய் -வழியில்லாமல்கரையோரம் தத்தளிக்கிறேன்கரைசேர வழி ஒன்று சொல்லிவீரேதரையோரம் தனியாக -விட்டு விட்டுநீ மலையோரம் போகிறாய்வாலிபம் உள்ள இளைஞ்ஞன் வாழ நினைப்பது-குற்றமாசாவிலும் கொடியது உன்- வார்த்தைகள்வாழ நினைத்த எனக்கு -உன் வார்த்தைகள்என் நெஞ்சை -சுட்டதடிவிசத்திலும் கொடியது உன் வார்த்தைதான்என்பதை இப்போ உணர்ந்தேனடி…………போகப்போக இன்னும் தொடருமா???????என்ற வினாவுக்கு விடை-தேடுகிறேன்…..
——————————————————————–
குறிப்பு–கவிதைப் போட்டிக்கான இறுதிமுடிவு வருகிற வாரத்தில் வெளிவரும் என்பதை மிக மகிழ்ச்சியாக தெரியப்டுத்துகிறேன்ஏன் என்றால் அனைத்து கவிதைகளும் மிக திறமையாக படைத்துள்ளார்கள் ஒவ்வொரு போட்டியாளரும்..நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது…-நன்றி--அன்புடன்--ரூபன்-
வணக்கம்
சகோதரி
உங்கள் தளத்துக்கு போயிற்று பார்த்த பின் என்ன இன்னும் கான வில்லை என்று நினைக்கும் போது உங்கள் கருத்து வந்து சங்கமிக்கிறது…. வருகையும் கருத்தும் மிக சந்தோசம்மாக உள்ளது நன்றி
அருமையான ஆக்கம்..படமும் வெகு அருமை!
கரையில் தவிக்கவிட்டு மலையோரம் போகிறாளே..அருமையான கற்பனை!
//அவளின் மௌ சிரிப்பில் // ‘மௌன’ சிரிப்பில்?
பகிர்விற்கு நன்றி ரூபன்.
இத்தளத்தில் இணைவது எப்படி என்று தெரியவில்லை…மின்னஞ்சல் மூலம் தொடர்கிறேன். நன்றி!
வணக்கம்
தங்களின் வருகை கண்டு மிகவும் உவகை கொண்டேன்…கருத்துக்கும் இன்னும் மிகையாக வர்த்தைகள் சேர்த்து எழுதியமைக்கு மிக்க நன்றி…. தொடருங்கள்… தொடர்ந்து கொண்டே இருங்கள்…
நல்லதொரு கவிதை சகோதரா!
காதலிக்கும் பெண்ணின் கடுஞ்சொல் கொடியது அல்ல!
அவளிடத்திலிருந்து அந்த வார்த்தைகளை பரிசீலித்து இருந்திருக்கலாம் என்று காலம் கடந்த பின் யோசித்து பிரயோஜனம் இல்லை!
இந்த தகவல் நீங்கள் சொன்னபோதுதான் எனக்கு தெரிந்தது ஒவியம் அருமையாக உள்ளது..தகவலுக்கு மிக்க நன்றி
GOOGLE IMAGES என்ற பகுதியில் (சிரிக்கும் பெண்கள்) என்று தட்டச்சு செய்தால் பல படங்கள் வந்து அதில் பதிவுக்கு உரிய ஓவியத்தை எடுத்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சாவிலும் கொடியது அல்ல காதலியின் வார்த்தையும்,பார்வையும்/கொஞ்சம் ரசிப்பு இருந்தாலே போதும் இவையெல்லாம் காதலியிடம் தெரியாடு என நினைக்கிறேன்/தவிர இது ஆணின் பார்வையில் (காதலனின்)பெண்னை(காதலியை)பார்க்கிற பார்வை,அவளது இடத்தில் இருந்து கொஞ்சம் பாருங்கள் சரியாகிப்போகுமே எல்லாம்/
///கரையோரம் தத்தளிக்கிறேன்
கரைசேர வழி ஒன்று சொல்லிவீரே
தரையோரம் தனியாக -விட்டு விட்டு
நீ மலையோரம் போகிறாய்///
உணர்ச்சி பூர்வ வரிகள் நண்பரே
வாழ்த்துக்கள்
அன்பு சகோதரருக்கு வணக்கம்.
கவிதை மிக அற்புதம். சந்தத்தமிழ் உங்களின் எண்ணங்களில் சாந்தமாய் வந்து விழுந்துள்ளது வாழ்த்துக்கள். வினாவிற்கு நல்விடையே அமையும் பிரிந்த ஓவியம் யாருமே பிரிக்க முடியாத அளவுக்கும் ஒட்டிக்கொள்ளும். கவிதை நன்று. எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தங்களுக்கு உரித்தாகட்டும்.
வார்தைகள் என்பது வார்த்தைகள் என்று தானே இருக்க வேண்டும் அன்பு கூர்ந்து கவனியுங்கள் சகோதரரே. நன்றி..
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(உயிரில் பிரிந்த ஓவியமாய்)
என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள(கவிதையைப்படித்து) அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள் மறுமொழியை நிராகரி
நீங்கள் எழுப்பிச் சென்ற கேள்விகள்
இப்போது எங்களுக்குள்….
மனம் தொட்டக் கவிதை
தொடர வாழ்த்துக்கள்
சிரிப்பில் சிதைப்பட்ட மனதை
சுட்டெரிக்கும் வார்த்தைகளால்
கருகச்செய்த பெண்…
பெண்ணல்ல அவள் ஒரு பொம்மை….
பொய்யல்ல நான் சொல்வது உண்மை!
உயிரில் கலந்த ஓவியம் இப்போது
என் மன ஓவியமாய்
அதி அற்புதக் காவியமாய்
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்ழ்த்துக்கள்
மனதிற் களித்த மகிழ்வான தோற்றம்
தினமுந் தருமோ துயர்!
அருமையான சிந்தனை!
மனமொன்றி லயித்த உயிரோவியம்..
கவிதையான காவியமோ?..
வாழ்த்துக்கள் சகோ!
வணக்கம்
சகோதரி
உங்கள் தளத்துக்கு போயிற்று பார்த்த பின் என்ன இன்னும் கான வில்லை என்று நினைக்கும் போது உங்கள் கருத்து வந்து சங்கமிக்கிறது…. வருகையும் கருத்தும் மிக சந்தோசம்மாக உள்ளது நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமையான ஆக்கம்..படமும் வெகு அருமை!
கரையில் தவிக்கவிட்டு மலையோரம் போகிறாளே..அருமையான கற்பனை!
//அவளின் மௌ சிரிப்பில் // ‘மௌன’ சிரிப்பில்?
பகிர்விற்கு நன்றி ரூபன்.
இத்தளத்தில் இணைவது எப்படி என்று தெரியவில்லை…மின்னஞ்சல் மூலம் தொடர்கிறேன். நன்றி!
வணக்கம்
தங்களின் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நன்றி கிரேஸ்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரூபன்ன்ன்…! அசத்திட்டீங்க….!
கரையோரம் தத்தளிக்கிறேன்
கரைசேர வழி ஒன்று சொல்வீரே
தரையோரம் தனியாக -விட்டு விட்டு
நீ மலையோரம் போகிறாய்/// wow…!
சாவிலும் கொடியது உன்- வார்த்தைகள்
வாழ நினைத்த எனக்கு -உன் வார்த்தைகள்
என் நெஞ்சில் நஞ்சை பாய்சியதோ//
அருமைஅருமை….!
பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்….!
வணக்கம்
தங்களின் வருகை கண்டு மிகவும் உவகை கொண்டேன்…கருத்துக்கும் இன்னும் மிகையாக வர்த்தைகள் சேர்த்து எழுதியமைக்கு மிக்க நன்றி…. தொடருங்கள்… தொடர்ந்து கொண்டே இருங்கள்…
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்லதொரு கவிதை சகோதரா!
காதலிக்கும் பெண்ணின் கடுஞ்சொல் கொடியது அல்ல!
அவளிடத்திலிருந்து அந்த வார்த்தைகளை பரிசீலித்து இருந்திருக்கலாம் என்று காலம் கடந்த பின் யோசித்து பிரயோஜனம் இல்லை!
வணக்கம்
சகோதரி
உங்கள் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
காலம் கடக்க வில்லை இனித்தான் ஆரம்பம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரூபன் மிக முக்கியமான விடயம் இந்த ஓவியம் திருமதி மனோ சாமிநாதனின் சொந்தக் கைவண்ண ஓவியம்.
.Eniya vaalththu…..
Vetha.Elangathilakam.
வணக்கம்
சகோதரி
இந்த தகவல் நீங்கள் சொன்னபோதுதான் எனக்கு தெரிந்தது ஒவியம் அருமையாக உள்ளது..தகவலுக்கு மிக்க நன்றி
GOOGLE IMAGES என்ற பகுதியில் (சிரிக்கும் பெண்கள்) என்று தட்டச்சு செய்தால் பல படங்கள் வந்து அதில் பதிவுக்கு உரிய ஓவியத்தை எடுத்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சாவிலும் கொடியது அல்ல காதலியின் வார்த்தையும்,பார்வையும்/கொஞ்சம் ரசிப்பு இருந்தாலே போதும் இவையெல்லாம் காதலியிடம் தெரியாடு என நினைக்கிறேன்/தவிர இது ஆணின் பார்வையில் (காதலனின்)பெண்னை(காதலியை)பார்க்கிற பார்வை,அவளது இடத்தில் இருந்து கொஞ்சம் பாருங்கள் சரியாகிப்போகுமே எல்லாம்/
வணக்கம்
விமலன்(அண்ணா)
வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நன்றி
அவளது இடத்தில் இருந்து முயற்சி செய்து பார்கிறேன்…
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
///கரையோரம் தத்தளிக்கிறேன்
கரைசேர வழி ஒன்று சொல்லிவீரே
தரையோரம் தனியாக -விட்டு விட்டு
நீ மலையோரம் போகிறாய்///
உணர்ச்சி பூர்வ வரிகள் நண்பரே
வாழ்த்துக்கள்
வணக்கம்
ஐயா
தங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது மிக்க நன்றி உங்கள் கருத்துக்கள் எப்போதும் என்னை பல பதிவுகள் மிளிர வழிவகைசெய்யும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை ரூபன்!! நன்றாக இருந்தது..
வணக்கம்
ஆவி(அண்ணா)
வருகையும் கருத்தும் மிக மகிழ்ச்சியாக உள்ளது.. நன்றி தொடர்ந்து வாருங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்பு சகோதரருக்கு வணக்கம்.
கவிதை மிக அற்புதம். சந்தத்தமிழ் உங்களின் எண்ணங்களில் சாந்தமாய் வந்து விழுந்துள்ளது வாழ்த்துக்கள். வினாவிற்கு நல்விடையே அமையும் பிரிந்த ஓவியம் யாருமே பிரிக்க முடியாத அளவுக்கும் ஒட்டிக்கொள்ளும். கவிதை நன்று. எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தங்களுக்கு உரித்தாகட்டும்.
வார்தைகள் என்பது வார்த்தைகள் என்று தானே இருக்க வேண்டும் அன்பு கூர்ந்து கவனியுங்கள் சகோதரரே. நன்றி..
வணக்கம்
சகோதரன்
உங்கள் வருகையும் கருத்தும் மிக மகிழ்ச்சியாக உள்ளது சரிசெய்யப்பட்டுள்ளது…..நன்றி