26 comments on “தீபாவளியை முன்னிட்டு நடத்திய கவிதைப்போட்டியில் பங்கு பற்றிய போட்டியாளர்களின் விபரம்

  1. பிங்குபாக்: ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் மகுடம் சூட்டிய வெற்றியாளர்கள் | ரூபனின் எழுத்

    • வணக்கம்

      தங்களின் எதிர்பார்ப்புக்கள் கவிதையின் மேல் உள்ள மோகம் எனக்கு மிகப் படித்துள்ளது…. கவிதைப் போட்டியின் வெற்றியாளர்கள் நாளை(13.11.2013 )அன்று என்னுடைய தளத்தில் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியோடு அறியத் தருகிறேன்
      நாளை வாருங்கள் வந்து பாருங்கள்

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

  2. வணக்கம் சகோதரரே..
    எனது முன்னெழுத்து அ. (அ.பாண்டியன்). க. பாண்டியன் என்று இருக்கிறது கவனிக்கவும். ( ஒரு வேளை போட்டியில ஏதாவது பரிசு எதும் வாங்கிப்புட்ட முன்னெழுத்தில் குழப்பம் வந்துவிடக் கூடாது பாருங்க. சும்மா..) நன்றி.

  3. பிங்குபாக்: ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்

  4. இனி தமிழ் பதிவாளர்களும் (Tamil Bloggers), ஆங்கில பதிவாளர்களுக்கு (English Bloggers) இணையாக வருமானம் பெற முடியும்.
    தமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in ல் பதிவுசெய்து, Ad30days Network விளம்பரங்களை தங்கள் தலத்தில் காண்பிப்பதன் மூலம் மாதம் நிரந்திர வருமாணம் பெற முடியும்.

    தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே உங்கள் தளத்தை பதிவு செய்யுங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php .

    பதிவுசெய்துவது முற்றிலும் இலவசம் .

    வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம். ( Bank Transfer, Paypal)

  5. அருமையாகத் தொகுத்துக் கொடுத்துள்ளீர்கள்
    49 பேர் கலந்து கொண்டதென்பதே இந்தப் போட்டி
    ஏற்பாட்டிற்குக் கிடைத்த நல்ல அங்கீகாரம்
    தங்க்கள் முயற்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  6. நிறைய பேர் பங்கேற்றுள்ளனர். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
    ஐயா, எனது தளத்தின் பெயர் மற்றும் கவிதைத்தலைப்பு தவறாக உள்ளது.

    10. Regan Jones
    தளம்: தமிழ் பிரியன்.
    கவிதை: நாம் சிரிக்கும் நாளே திருநாள்.

    அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
    நன்றி.

  7. முதலில்
    தங்களுக்குத் தீபாவளி வாழ்த்துகள் உரித்தாகட்டும்!
    அடுத்து
    போட்டியில் பங்கு பற்றிய
    படைப்பாளிகள் எல்லோருக்கும் வாழ்த்துகள்!

  8. வணக்கம் சகோதரரே….!
    குடத்துள் விளக்காய் அணைந்து போகாமல் சுடர் விட்டு பிரகாசிக்க வழி வகுத்த நல் மனசுக்காரரே…! ரொம்ப நன்றி….!
    தொகுத்து வழங்கியமைக்கும் நன்றி…! வாழ்த்துக்கள்

    நல்லெண்ணங்கள் என்றும் நலியாமல் காக்கும்….!
    நன்மை பயக்கும் நின்கூட நின்று இவை
    எந்நாளும் உம்தனுக்கு….!.
    தீபாவளி நல்வாழ்த்துக்கள்….!

  9. தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் ரூபன்!

    அருமை! உங்கள் முயற்சிக்குச் சான்றாக நிறையப் போட்டியாளர்கள் பங்குபற்றியுள்ளனர்!..

    மிகவும் மகிழ்வாக இருக்கின்றது!

    வாழ்த்துக்கள்!

  10. வணக்கம் சகோதரரே..
    தொகுத்து வழங்கியமைக்கு நன்றி. அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்.
    .வாழ்த்துக்கு மிக்க நன்றி.
    அன்பு சகோதரருக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

  11. வணக்கம்
    என் வாசக நெஞ்சங்களே
    இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(தீபாவளியை முன்னிட்டு நடத்திய கவிதைப்போட்டியில் பங்கு பற்றிய போட்டியாளர்களின் விபரம்)
    என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s