39 comments on “தொலைவில் இருந்து ஒரு குரல்

  1. என் உடம்பில் குருதியோட்டம் உள்ளவரை போதுமே அப்புறம் என்ன யிருக்கிறது.?ஆழ்ந்த காதலின் மகத்துவம். ரஸித்துப் படிக்க முடிந்தது. எதிரில் பேசுவது மாதிரி தோன்றியது.

  2. பல்வேறு பணிகள் இருந்த போதிலும், இன்றைய வலைச்சரத்தில் எனது வலைப்பதிவின் அறிமுகம் பற்றிய தகவலை எனக்கு தெரிவித்த சகோதரர் கவிஞர் ரூபன் அவர்களுக்கு நன்றி!

  3. அருமை.
    “..என் உடம்பில் குருதியோட்டம்
    உள்ளவரை உன் நினைவுகள்
    இருந்து கொண்டே இருக்கும்..”

    குருதியோட்டம் நின்ற பின்னும்
    என் சாமபரில்
    உன் நினைவுகள்
    தகதகக்கும்.

  4. என் இதயத்தை திருடியது
    நீ அல்லவா –ஏன்???
    என்னை உன் ஆயுள்கைதியாக
    உன்மனச் சிறைக்குள் பூட்டி வைத்திருக்காய்
    சொல்லும்……என்அன்பே சொல்லும் ….என்அன்பே

    நேரில் சென்று வாதிடுவது போல உள்ள எழுத்தாக்கம் .

  5. //நம் இருவரும் சம்மதம் கூறித்தான்
    புனித காதல் பயணத்தை தொடர்ந்தோம் அல்லவா?
    //என் உடம்பில் குருதியோட்டம்
    உள்ளவரை உன் நினைவுகள்
    இருந்து கொண்டே இருக்கும்// என்னவொரு காதல்!
    அருமையான கவிதை!
    wordpress ல் மறுமொழியிட ஏதோ பிரச்சினை, பலமுறை முயன்று பதிவாகாமல் இப்பொழுது கடவுச்சொல் எல்லாம் மாற்றி என்னவோ செய்து முயல்கிறேன்…பார்க்கலாம். பதிவானால் மகிழ்ச்சி!

  6. // என் உடம்பில் குருதியோட்டம்
    உள்ளவரை உன் நினைவுகள்
    இருந்து கொண்டே இருக்கும் //

    நினைப்பு பிழைப்பை கெடுத்தது என்பது இதுதானோ.
    காதல் காதல் காதல் காதல் போயின் சாதல் சாதல் சாதல்! — என்றார் பாரதியார்.

  7. கிட்ட நெரிங்கிடும் போது தூரப்போவதும் விட்டு விலகிடும் போது அருகில் வரும் உன்னத உணர்வு தானே காதல். நிச்சயம் காட்சி மாறி காதல் கை கூடும். சிறப்பான வரிகளைத் தன்னகத்தேக் கொண்ட அழகிய கவிதைக்கு நன்றீங்க அண்ணா.

  8. இப்படியெல்லாம் இம்சைப் படுத்துவதுதான் காதல் .காதலின் வலிமையை அற்புதமாக சொல்லிவிட்டது கவிதை. வாழ்த்துகள் ரூபன்

  9. மனதிலிருந்து மகிழ்வாய் வந்து
    நினைவில் நானே என்றாளோ
    கனவில்கூட காணும் நிஜமே
    துணையாய் விரைந்தே வருவாளே!..

    அழகிய கற்பனை உங்கள் கவிதை நாயகியைப் போன்று..:)
    வாழ்த்துக்கள் சகோதரரே!

  10. வணக்கம்
    என் வாசக நெஞ்சங்களே
    இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(தொலைவில் இருந்து ஒரு குரல்)
    என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள(கவிதையைப்படித்து) அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s