வாலி மறைந்தார்என்ற சோகச் செய்திதமிழ்கள் உள்ளங்களில்பேர் இடி இடித்ததுஎரிந்த விளக்குகள் அனைந்ததுகவிதையின் உயிர் மூச்சுநின்று போனதுஅரை றூற்றாண்டு தாண்டிகவிதையென்றும்திரைப்படப் பாடல்கள் என்றும்காதுக்கு இனிமையை-அள்ளிக் கொடுத்தகவிதையின் காவியநாயகனேஉன்மறைவு எங்களுக்குஆறாத துயரமாய் தள்ளாடுதுபாட்டுத் தலைவனேஉன் பாட்டுக்கு யாவரும்-அடிமைதான்பாரினில் உன்னைப் போல்-ஒருபாவலன்யாரும் இல்லை என்ற மனஏக்கம்தமிழர்கள் உள்ளங்களில் அலைபாயுதுபாட்டுக்கு பாட்டென்றும்கவிக்கு கவியென்றும்உலக அரங்கில் சிறகடித்துப் -பறந்தாயேஉன் பாட்டுக்கும் உன் கவிதைக்கும்சிறைப்பட்ட உள்ளங்களைதவியாய் தவிக்கவிட்டுமண்ணுலக வாழ்க்கை வாழ்ந்துவிண்ணுலக வாழ்க்கை வாழ்கிறாய்உன் கடசி நேரத்தில் உனக்கு வைத்தியம்பார்த்த வைத்தியனுக்கும் பாட்டெழுதி வைத்துவிட்டுசொல்லாமல் கொள்ளாமல் மறைந்தாயே-கவிஞனேஇம்மண்ணில் தமிழன் இருக்கும் வரைஎன்றென்றும் உன் தமிழ் வாழும்உன் கவிவாழும் உன் புகழ் வாழும்-நன்றி--அன்புடன்--ரூபன்-
உங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது வாழ்த்துக்கள் அம்மா எந்த மூலையில் தமிழன் ஒருவன் இருந்தால்கூட இந்த கவிஞனின் நாமம் எப்போதும் உச்சரிக்கப்படும்
காலம் அறிந்து பயிர் செய்யவேண்டும் என்ற கருத்துக்கு ஏற்ப காலத்துக்கு ஏற்றமாதிரி பாடல்களும் கவிதைகளும் சுடர் விட்டு பிரகாசிக்குது
வாலியின் மரண இடி
எங்கள் தமிழ் சமுகத்துக்கு
விழுந்த ஓர் பேர் இடி
தாங்கமுடியாத வலியினால்
ஊர்முழுக்க ஓலம்
ஊர் உறங்கும் சாமம்
எரிந்த தீபம் அனைந்தது
வாழ்வு இதே கதியென்று-வந்தது
தாமதமாக வெளியிட்டதும் நல்ல யோசனை தான்… வாலி என்றென்றும் மறக்க இயலாத கவிஞர். அவரது பாட்டுகள் அனைத்தும் காலத்தால் அழியாதவை… எழுத்துலகமும் திரையுலகமும் உள்ள வரை அவரை யாராலும் மறக்க இயலாது…
தங்கள் இந்தக் கவிதை அவருக்கு அஞ்சலி செலுத்தட்டும்…. நல்ல படைப்பு…
உமது ஆழ்ந்த கருத்துக்கு மிக நன்றியப்பன் ஒருமனிதன் இருக்கும் போதும் அவன் இறந்து சில நாட்களில் மட்டுந்தான் மக்கள் மனதில் பேசப்படுவார்கள் ஆனால் தமிழர்களின் இதயத்தை கட்டிப்போட்ட ஒரு கவிஞன் என்றால் வாலி அவர் புகழ் ஒரு தமிழனின் கடசி மூச்சி இருக்கும் வரை அவர் நாமம் உச்சரிக்கப்படும் கருத்துக்கும் வருகைக்கும் மிக நன்றியப்பன்
தாமதமாக அஞ்சலி சொன்னாலும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள், ரூபன்.
//இம்மண்ணில் தமிழன் இருக்கும்வரை
என்றென்றும் உன் தமிழ் வாழும்
உன் கவி வாழும்உன் புகழ் வாழும் //
முற்றிலும் உண்மை!
கவிஞன் வாலி இறந்த போதுதான் பல கவிதைகள் பாடல்கள் பல வலைப்பூக்களில் வெளியானது
அவரை நினைவு கூறும் வகையில் இப்படி தாமதமாக வெளியீடுவது மிக பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன் முதல் கருத்துக்கும் முதல் வருகைக்கும் மிக நன்றியம்மா
-நன்றி,
-அன்புடன்-
-ரூபன்-
உங்கள் வருகையும் உங்கள் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நீங்கள் சொல்வது சரிதான்,,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(என்றென்றும்-வாலி )
என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள(கவிதையைப்படித்து) அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள் மறுமொழியை நிராகரி
எந்தக் கவிஞரும் சாவடைந்ததாக
வரலாறு இல்லை – அவர்களது
படைப்புகள் – அவர்களை
வாழவைக்கிறதே!
வணக்கம்
உங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
என்றென்றும் வாலி தமிழ் வாழும்
வாலி கவி வாழும்!
Vetha.Elangathilakam.
வணக்கம்
சகோதரி
உங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாலியின் கவிதைகள் காலம் கடந்தும் வாழும். தம்கவிதைகளில் வாழ்வார் என்றும் வாலி.
நல்ல பகிர்வு
வணக்கம்
உங்களின் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாலி அவர்களின் எழுத்துக்கு மறைவில்லை.
வணக்கம்
உங்களின் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாலி அவர்களுக்கு மறைவில்லை.அவரது எழுத்துக்கள் பேசுகின்றன,பாடலகள் நிறாஇய சேதி சொல்லிசெல்கின்றன.
வணக்கம்
உங்களின் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிதை மனஸைத் தொட்டது. தமிழன் இருக்கும் வரை தமிழ் வாழும். மிகவும் அழகான வரிகள். அன்புடன்
வணக்கம்
அம்மா
உங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது வாழ்த்துக்கள் அம்மா எந்த மூலையில் தமிழன் ஒருவன் இருந்தால்கூட இந்த கவிஞனின் நாமம் எப்போதும் உச்சரிக்கப்படும்
காலம் அறிந்து பயிர் செய்யவேண்டும் என்ற கருத்துக்கு ஏற்ப காலத்துக்கு ஏற்றமாதிரி பாடல்களும் கவிதைகளும் சுடர் விட்டு பிரகாசிக்குது
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
என்றும் எங்களுடன் அவர் வாழ்வார் தமது கவிதைகளுடன்
உங்கள் பதிவு அருமை.
வணக்கம்
ஐயா
வாலியின் மரண இடி
எங்கள் தமிழ் சமுகத்துக்கு
விழுந்த ஓர் பேர் இடி
தாங்கமுடியாத வலியினால்
ஊர்முழுக்க ஓலம்
ஊர் உறங்கும் சாமம்
எரிந்த தீபம் அனைந்தது
வாழ்வு இதே கதியென்று-வந்தது
வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் அண்ணா…
தாமதமாக வெளியிட்டதும் நல்ல யோசனை தான்… வாலி என்றென்றும் மறக்க இயலாத கவிஞர். அவரது பாட்டுகள் அனைத்தும் காலத்தால் அழியாதவை… எழுத்துலகமும் திரையுலகமும் உள்ள வரை அவரை யாராலும் மறக்க இயலாது…
தங்கள் இந்தக் கவிதை அவருக்கு அஞ்சலி செலுத்தட்டும்…. நல்ல படைப்பு…
நல்ல பகிர்வு… பாராட்டுகள்…!
வணக்கம்
தம்பி
உமது ஆழ்ந்த கருத்துக்கு மிக நன்றியப்பன் ஒருமனிதன் இருக்கும் போதும் அவன் இறந்து சில நாட்களில் மட்டுந்தான் மக்கள் மனதில் பேசப்படுவார்கள் ஆனால் தமிழர்களின் இதயத்தை கட்டிப்போட்ட ஒரு கவிஞன் என்றால் வாலி அவர் புகழ் ஒரு தமிழனின் கடசி மூச்சி இருக்கும் வரை அவர் நாமம் உச்சரிக்கப்படும் கருத்துக்கும் வருகைக்கும் மிக நன்றியப்பன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சகோதரரே!
மறந்திடக் கூடுமோ மேதையை என்றும்
உறங்கிட ஏற்குமோ ஓது!
உங்கள் கவிமாலை அருமை!
மனதில் நிறுத்திப் பதிவிடுவதற்கு காலம் நேரம் தேவையில்லை. அதிலும் இப்படி எம் உணர்வில் ஒன்றியவர்கள் என்றால் எப்பவுமே நினைவு கொள்ளலாம்.
வாழ்த்துக்கள் சகோதரரே!