14 comments on “யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை)

  1. ஆம் சகோதரா இப்போதும் இப்படியே சிவப்பு சிக்னல் ஆயினும் அதை பொருட் படுத்தாது இதை எழுதுகிறேன் இனி பயர் பொக்ஸ்ல் முயற்சி பண்ணிப் பார்ர்க்வுள்ளேன். றீண்ட நேரம் நிற்கப் பயமாக உள்ளது.
    அன்புடன் வேதா. இலங்காதிலகம்.

    • வணக்கம்
      சகோதரி
      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி என்ன பிரச்சினை என்று பார்கிறேன்..என் வலைப்பூவில் .தகவல் சொல்லியமைக்கு நன்றி நீங்கள் முன்பு சொன்னவுடன் உடனே ஸ்கேன் பன்னிட்டேன்..பார்ப்போம்.. என்னவென்று
      -நன்றி-
      -அன்புடன-
      -ரூபன்-

  2. என்ன இறைவா இந்த சோகத்தையும் வேதனையும் ஒன்றாக என் வாழ்வில் அனுபவிக்க விட்டாயா? என்ற கேள்விக் கனையை தன் மனதுக்கு தொடுத்தாள்
    ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் எதீர்

    நீச்சல் வேண்டும் அதுதான் வாழ்க்கைப் போராட்டம்

    போராட்ட வாழ்க்கை ..!

  3. அழகான படைப்பு… எப்போதுமே ஈழம் சம்பந்தப்பட்ட சிறு கதைகள் முடிவில் வலிகளை சுமக்க வைத்து விட்டுப் போகும், ஆனால் தங்கள் கதை முடிவில் மகிழ்ச்சியை அளித்து விட்டுச் செல்கிறது… வாழ்த்துகள் சகோ, இனி தொடர்ந்து எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்…

    பாராட்டுகள்…

    வெற்றிவேல்…
    சாலையக்குறிச்சி…

    • வணக்கம்
      வெற்றிவேல் (அண்ணா)

      உங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நீங்கள் சொல்வது போல இறுதியில் வலியைத்தான் தாங்கிய படி முடியும் என்று சொன்னீர்கள் சாரிதான் இருந்தாளும் எத்தனை காலத்துக்கு வலியையும் இடியும் உதையும் தாங்குவது ,சிறிது காலமாவது சந்தோசமாக வாழவேண்டும் அல்லவா? கருத்துக்கு மிக நன்றியண்ணா

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

  4. பிங்குபாக்: யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) | ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்

  5. வணக்கம்
    என் வாசக நெஞ்சங்களே
    இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(யுத்தத்தில் உருவான காதல்(சிறுகதை)
    என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(சிறுகதையைப்) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி