தென்னம் கீற்றில் வந்து
தென்றல் காற்று மோதும்-போது
என் தேகம் வந்து மெல்ல மெல்ல
உன்னைத் தேடுதம்மா
உன் கன்னிமனதை-நினைத்து.நினைத்து
என் உள்ளம் வாடுதம்மா
நிலவு வரும் நேரம் வந்தது
மின்னல் வெட்டி மறையும் –நேரம் வந்தது
நான் நீண்ட நேரம் காத்திருந்தேன்
ஊர் முழுக்க ஓலம்நீ- இன்னும் வரவில்லையடி
வீதியிலே காவலுக்கு நின்ற-பேய்கள்
என்னை அடிக்கும் நேரம் –நெருங்குதடி
நீ இருக்கும்மிடம் தேடிப் போகப்பேகிறேன்
நல்ல காலம் நெருங்குதடி
நம் காதல் வந்து-கூடும்
உன் கழுத்தில் தாலி நின்று-ஆடும்
உன் உள் நெஞ்சு அழுகிறது
அது எனக்கு புரிகிறது
உன் நினைவில் நின்று நானும்-அழுகிறேன்
அது உனக்கு புரிகிறதா???
எந்தன் உடல் கல்லரையை-தேடும்
அல்லது எந்தன் உடல் உன்னுடனே-சேரும்
நீ என்னுடன் சேர்ந்தாள்-என்
மார்பில் அனைத்து உச்சி முகந்திடுவேன்
காதலர்கள் தேற்பதுதான்
ஆனால் காதல் மட்டும்-அழிவதில்லை
உன் கன்னி மனம் மாறும் –காலம்
வெகு தூரமில்லை-உன்
கழுத்தில் தாலி ஏறுவது-சத்தியமே
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
“காதல் மட்டும்-அழிவதில்லை..” உண்மை
நல்ல கவிதை வாழ்த்துக்ள்
வணக்கம்
ஐயா
வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
”..காதலர்கள் தேற்பதுதான்
ஆனால் காதல் மட்டும்-அழிவதில்லை..”
உண்மை தான்
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
அருமையான வரிகள்… நம்பிக்கையுடன் வரிகள்… வாழ்த்துக்கள்…
வணக்கம்
தனபால்(அண்ணா)
வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றியண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
‘காதல் மட்டும் அழிவதில்லை’ உண்மையான வார்த்தைகள்!
அருமையான கவிதை ரூபன்.
வாழ்த்துக்கள்!
வணக்கம்
அம்மா
வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நன்றியம்மா,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
காதல் மட்டும்-அழிவதில்லை
என்றும் வாழும் காதலுக்கு வாழ்த்துகள்..!
வணக்கம்
அம்மா
உங்கள் வாழ்த்துக்கள் எப்போதும் எனக்கு வாழ்த்து மாலையாக சூடட்டும் வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றியம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(காதலனின் அனல் பறக்கு வார்தைகள்)
என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-