19 comments on “வாழ்க்கையில் நிமிர்ந்திட…!

  1. ஒன்றே முக்கால் அடி வெண்பாவில்
    இன்றே படிக்க வேண்டிய எல்லாம்
    சொல்லி வைச்ச வள்ளுவரின் அறிவை
    சொல்லிச் சொல்லிப் படித்தால் பாரும்
    “பேரறிஞராவது நம்மாளே!”

  2. வள்ளுவன் சொன்ன “சொல்லிச் சென்ற
    நன்னெறியினைக் கடைப்பிடித்தால்” வாழ்வு இனிக்கும் நல்ல பதிவு.
    இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    • வணக்கம்
      ஐயா

      வள்ளுவன் அள்ளித் தந்த இரண்டடி குறல் வெண்பாக்குள் மனிதனை சலவை செய்யும் பலபல ஆயிரம் கருத்துக்கள் புரையோடி புதைந்து கிடக்கிறது அந்த கருத்தை செவிமடுத்து கற்றுப் புரிந்து கொண்டால் மனித இனத்தை கருவருக்கும் மனித குலம் திருந்தி வாழும் ஐயா
      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து மடலுக்கும் மிக்க நன்றி ஐயா

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

  3. வானுயரச் சிலை அமைத்துப்
    போற்றிக் கொண்டிருக்கும்
    நாம் – நம் வாழ்க்கையில்
    அவன் சொல்லிச் சென்ற
    நன்னெறியினைக் கடைப்பிடித்தால்
    போதும் – நம் வாழ்க்கையில்
    நிமிர்ந்து நிற்கலாம்!

    அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

  4. ரொம்ப சரியாகச் சொன்னீர்கள், ரூபன்.
    சிலை எடுத்துவிட்டு வள்ளுவன் சொன்னதை மறந்து வாழ்ந்தால் என்ன பயன்?
    அவர் சொல்படி நடப்பதே நாம் அவருக்குச் செய்யும் நிஜமான மரியாதை!

  5. வணக்கம்
    என் வாசக நெஞ்சங்களே
    இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(வாழ்க்கையில் நிமிர்ந்திட…!)
    என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி