கடலம்மா உன் குணம்யென்னம்மா
வங்கக் கடலில்-அலையும் அலையும்
யுத்தம் செய்து பாரும்
அதை கட்டியணைத்து
தழுவி வருகிறது தென்றால்-காற்று
முட்டி மோதி இழுக்குது-எங்களின் படகை
துடுப்பு உடைந்து போகுது-கடலில்
நீர்க்கரம் கட்டியணைக்குது
எங்களின் உயிரை
முத்துக்குவியலும் பவளக் குவியலும்
உன் இடத்தில் கொட்டிக் கிடக்குது
அதை தேடி எடுப்பதற்காய்
இல்லாத ஏழையும்
உன்னை நம்பி வருகிறோம்
உன் கரத்தாள் தாவியெடுத்து
மரணம் என்ற அடைமொழியை
ஏன் கொடுக்கிறாய் கடலம்மா
இது நாயமா நீதியா -சொல்லும் கடலம்மா
பட்டினியாய் ஏழைகள் வந்தாலும்
வாரிக் கொடுக்கிறாய் -செல்வங்களை
நாவுக்கு சுவையூட்டும் -நல்ல கனியான
உப்பையும் கொடுக்கிறாய் கடலம்மா
கோடி உயிரை மரணத்தின் சூது
கவ்வுவது போல ஏன் கவ்வுகிறாய்- கடலம்மா
இது நாயமா நீதியா- சொல்லும் கடலம்மா
கருணை முகம் காட்டும் கடலம்மா,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கடலம்மா,தயவுசெய்து பதில் சொல்லம்மா. கடல் பதில் சொல்வதுபோலவும் கவிதை எழுதுங்கள்.
அழகாந கவிதை. அன்புடன்
வணக்கம்
அம்மா
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா உங்களுக்கும் உங்கள்குடும்பத்தார் அனைவருக்கும் என் இதயம் கனிந்த இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Nice article . Thanks for comment in my blog sir .
வணக்கம்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
உறுகவைக்கும் வரிகள்…
”…மரணம் என்ற அடைமொழியை
ஏன் கொடுக்கிறாய் கடலம்மா
இது நியாயமா நீதியா -சொல்லும் கடலம்மா…”’
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
உங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தேசமாக உள்ளது வாழ்த்துக்கள் -நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
காக்கும் கடவுள்தான் கடலம்மா ! சில சமயங்களில் உயிர் பறிப்பது வேதனைகுரியதுதான்.நல்ல படைப்பு ரூபன்.
உங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தேசமாக உள்ளது வாழ்த்துக்கள் -நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
உணர்வோட்டமுள்ள நல்ல கவிதை.
வாரிக் கொடுக்கும் கடலம்மா
காலை வாரி அழிக்கவும்
செய்கிறாள்
வணக்கம்
ஐயா
உங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தேசமாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
உருக வைக்கும் வரிகள் கடலம்மாவிடம்…
கருணை தான் காட்ட வேண்டும்…
வணக்கம்
திண்டுக்கல் தனபால் (அண்ணா)
உங்கள் வருகை எனக்கு மிக சந்தோசமாக உள்ளது கருத்துகு மிக்க நன்றியண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(கடலம்மா உன் குணம்என்னம்மா)
என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-