பேனாவின் துணையுடன்
வெள்ளை காகிதத்தில்
உனக்காக வரைந்தேன்
என் காதல் பயணத்தை
மாசற்ற விசும்பின்-வதனம்போல்
உன் வதனமடி
நிதமான தென்றல்-வீசும்போது
காற்றுக்கு நெருடும்
உன் கூந்தலின் -அழகு
என்னை நெருடவைத்ததடி
அன்னத்தின் நடையழகே
என்னாசை அருமை -நாயகியே
உன் உதடு-சிவந்த
கொவ்வைப் பழம் போன்றது
என் கன்னத்தில் -நீ பதித்த
முத்தத்தின் அடையாளச் -சின்னமாய்
உன் சிகப்பு உதடு -பதிந்ததடி
உருவத்தை காட்டும்
கண்ணாடி கையில்எடுத்த -வண்ணம்
நீ பதித்த மலர்ந்த பூ போன்ற
அழியாத அடையாள -சின்னத்தை
பகலவன் திருட முன்
ஈரம் வற்றமுன்
வெள்ளைக் காகிதத்தில் -ஒற்றி எடுத்தேனடி
ஒற்றி எடுத்த வெள்ளைக்-காகிதம்
மொனனலிஸா ஓவியம் -போல்
மங்காமல் இருக்குதடி
உலகத்தின் (ஏழு)அதிசயங்கள்-வரிசையில்
நீ என் கன்னத்தில் பதித்த
அடையாளச் சின்னம்-முத்தமடி
எட்டாவது(08) அதிசயமாய்
என் நெஞ்சுக்குள் – சுற்றுதடி
உன் அடையாளச்சின்னம்
எனக்கு நிழல்குடை பிடிக்குதடி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
புதிய கோணத்தில் அருமையான வரிகள். அழகாக ,ரஸிக்க வைத்தது. அன்புடன்
வணக்கம்
அம்மா
உங்கள் வருகையும் கருத்தும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள் ,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
8வது அதிசயம் வெகுவாக கவர்ந்தது வரிகளால்..
வணக்கம்
உங்கள் வருகையும் கருத்தும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள் ,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
வணக்கம்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி,,,,சகோதரி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
Aaha!…”உன் அடையாளச்சின்னம்
எனக்கு நிழல்குடை பிடிக்குதடி…”
diffrent thought..Nal.vaalththu.
Vetha. Elangathilakam.
வணக்கம்
உங்கள் வருகையும் கருத்தும் மிக்க சந்தோசமாக உள்ளது உங்கள் வாழ்த்தும் ஆசீயும் எப்போதும்இருக்கட்டும் நன்றி சகோதரி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
puthiya sol muraiyil arumaiyaana kavithai
வணக்கம்
உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எட்டாவது(08) அதிசயமாய் கவிதை அருமை .. பாராட்டுக்கள்..
வணக்கம்
அம்மா
உங்கள் வருகையும் கருத்தும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள் அம்மா,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
புதிய பகிர்வு…
Link : http://dindiguldhanabalan.blogspot.com/2013/02/If-I-get-back-to-life.html
வணக்கம்
தனபால் (அண்ணா)
புதிய பதிவை தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரசிக்க வைக்கும் வரிகள்…
வணக்கம்
திண்டுக்கல் தனபால் DD(அண்ணா)
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா என்ன காரணம் உங்கள் வலைப்பக்கம் புதிய பதிவுகளை பார்க்க முடியாமல் உள்ளது மாதத்தில் ஒன்றாவது பதிவிட்டால் நன்றாக இருக்கும்(இது என் கருத்து அண்ணா)மனிதனா பிறந்தாள் ஆயிரம் வேலைகள் இருக்கத்தான் செய்யும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அழகான கற்பனை அருமயான வரிகள்
அன்புடன்
வர்மா
வணக்கம்
வர்மா
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி உங்களின் வருகை மிகவும் சந்தோசமாக உள்ளது
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்
(நீ எனக்காக தந்த நினைவுச்சின்னம்)
என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-