ஊர் கூடி தேர் இழுத்தால் ஊருக்கு கொண்டாட்டம் வானம் கறுத்தது கார்மேகம் வானத்தில் குடி கொண்டது ஊர்தாழ மழை பெய்ந்தால் விவசாயிக்கு திண்டாட்டம் வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் உலகத்துக்கு செல்வத்தை வாரி கொடுக்குது எங்கள் வயல் நிலங்கள்
சனத்தொகைப் பெருக்கம் இறப்புக்களின் பெருக்கம் நவநாகரீக வளர்ச்சி கைத்தொழில்ச் சாலைகளின்-உருவாக்கம் எங்கள் வயல் நிலங்கள் அழிந்தது இந்த சுகபோக வாழ்வுக்கு
மாரி மழை பொழிந்தது எங்கள் வயல் நிலம் அழிந்தது தவளை இனம் வாழுது ஆங்காங்கே சங்கீதம்-இசை பாடுது கடன் வேண்டி வயல் உழுத விவசாயி கடன் தொல்லை-தாங்க முடியாமல் மூன்றடிக் கயிறுக்கு மூன்று நிமிடத்தில் -உயிர்விட் விவசாயி எத்தனைபேர் கண்ணீர் வடிந்த முகத்துடன் பைத்தியமாய் அலையும் உறவுகள் எத்தனைபேர்
தமிழக விவசாயிக்கு காவேரி தண்ணீர் இல்லையென்றால் அங்கு வயல் நிலங்கள் எல்லாம் வரண்டு போகுது, ஈழத்து விவசாயிக்கு குண்டு மழை பொழிந்தால் நிலம் உழுவதற்கு,திண்டாட்டம் அப்படி உழுது செய்தாலும் கந்தக துகல்களால்,வரண்டு போகுது வயல் நிலங்கள் விவசாயி தன் தொழிலை செய்யமுடியாமல்-இன்று மரணத்தின் விழிம்பில் சிக்கித் தவிக்கிறான்-இந்த துயரங்கள் தொடர்ந்தால் என்னவாகும் எம் நிலமை
முதல் வருகை தந்து முதலில் பின்னூட்டம் இட்டு அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்கியமைக்கு மிக்க நன்றியம்மா
விவசாயின் நிலை அன்றில் இருந்து இன்றுவரைக்கும் முற்றுப்பெறாத ஒரு தொடர் கதையாகத்தான் இருக்குது ஒவ்வொரு நாளும் தினப் பத்ததிரிகைகளிலும் ஊடகங்களில் செய்தியாகவும் வலம் வருது விவசாயின் நிலைபற்றி, அவர்கள் சேத்தில் கால்வைத்தால்தான் நாம சோத்தில் கைவைக்க முடியும் விவசாயி வாழ்க,,,வாழ்க,
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்
(உழவன் மரணத்தின் விளிம்பில் இன்று)என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள் மறுமொழியை நிராகரி
மனம் கசிந்தது.
உங்களின்வருகைக்கும் கருத்துப்பகீர்வுக்கு மிக்க நன்றி பின்னூட்டம் என்னை நெகிழவைத்தவிட்டது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்!
நேரிசை வெண்பா!
காவேரி நீா்எண்ணிக் கந்தக மண்ணெண்ணிப்
பா..வாரிப் தந்தஉயா் பாவலனே! – பூ..வாரித்
துாவுகிறேன் உன்கவிக்கு! வல்ல துணிவேந்தி
ஏவுகிறேன் என்றன் இடம்!
கவிஞா் கி. பாரதிதாசன்
பிரான்சு
வணக்கம்
கவிஞர் கி,பாரதிதாசன்(ஐயா)
உங்களின்வருகைக்கும் கருத்துப்பகீர்வுக்கு மிக்க நன்றி பின்னூட்டம் என்னை நெகிழவைத்தவிட்டது வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
துயரங்கள் தொடர்ந்தால்
என்னவாகும் எம் நிலமை
துயரங்கள் தொடராதிருக்கட்டும் .
வணக்கம்
ராஜேராஜேஸ்வரி(அம்மா)