எல்லைகள் தாண்டிய உன் பார்வை-விழிகள் ஏதோ ஒரு போர்மேகம் கொண்டால்ப்- போல பளிச்சிடும் உன்பார்வை யன்னல் ஓரத்தில்-தெரிகிறது அந்தப் பார்வை-உன் மரணக் கோலத்தின் பார்வையென்று-நான் உணர்ந்தேன்
உன் வீட்டு ஓரத்து-யன்னல் கம்பிகலிடம் கேட்டுப்பார்த்தால் தெரியும் நீ-பார்த்த பார்வை நீ அழுத உன் விழியில் இருந்து வடிந்த கண்ணீர்த் -துளிகளை யன்னல் ஓரத்தில் -இருந்த றோஜ செடியின் பூ இதழ்கள் ஒற்றி எடுத்ததடி உன் விழியில் இருந்து -வடிந்த உப்பள கண்ணீர்த்-துளிகள் உன் வீட்டு யன்னல்-கம்பியின் மேல் காதல் கொண்டு கம்பி துருப்பிடித்து -விட்டதடி
மெளனம் கலந்த-முகத்துடன் வாடிக் குறுகிய உடம்புடன் வார்த்தைகள் பேச முடியாத-மனதுடன் உன் வீட்டு யன்னல்-ஓரத்தின் வழி விழி வைத்து எதற்காக-காத்திருக்கிறாய் என் யன்னல் ஓரத்து -நிலவே நீ காதல் என்னும் -கடலில் மூழ்கி விட்டாய் அந்த முத்தான-முத்தை நான் எடுக்க வந்திடுவேன் என் யன்னல் ஓரத்து – நிலவே உன் வீட்டு யன்னல் ஓரத்தின்-வழி காத்திரு என் கண் விழியால் உன்னை திருடிப் போயிடுவேன்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றியம்மா உங்களின் வாழ்த்தும் பாராட்டும் இருக்கும் வரை நல்லதுதான் நடக்கும் அம்மா, நீங்கள் நீண்ட ஆயுள் பெற்று வாழ நான் முதலில் இறைவனை பிராத்திக்கிறேன் பொங்கல் வாழ்த்துக்கள் நாளைக்கு வெண்பொங்கலா அல்லது சக்கரைப்பொங்கலா சொல்லுங்க அம்மா சொல்லுங்க
வணக்கம்
கவிஞா் கி. பாரதிதாசன்
கவிஞர் உங்களின் முதல் வருகை என்னை சந்தோசப்படுத்தியுள்ளது நீங்கள் எழுதிய வாழ்த்து மடல் கண்டு என் மனம் பல மடங்கு சந்தோசம் கண்டது
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பு நிறைந்த பொங்கல் வாழ்த்துக்கள்
வணக்கம்
மணிராஜ்
இன்று பதியப்பட்ட கவிதைக்கு முதல் வருகை தந்து பின்னூட்டம் இட்டு அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்கியமைக்கு மிக்க நன்றி
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பு நிறைந்த பொங்கல் வாழ்த்துக்கள்
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்
(என் யன்னல் ஓரத்து நிலா,)என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள் மறுமொழியை நிராகரி
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
வணக்கம்
வேதா.இலங்காதிலகம்.
உங்களின் வாழ்த்து மடல் கண்டு மகிழ்ச்சியடைந்தேன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
”..இனிய பொங்கல் திருநாள் வாழ்த்து!
வேதா.இலங்காதிலகம்.
வணக்கம்
வேதா.இலங்காதிலகம்.
உங்களின் வாழ்த்து மடல் கண்டு மகிழ்ச்சியடைந்தேன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்புள்ள ரூபன்,
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள். இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!
வணக்கம்
அம்மா
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றியம்மா உங்களின் வாழ்த்தும் பாராட்டும் இருக்கும் வரை நல்லதுதான் நடக்கும் அம்மா, நீங்கள் நீண்ட ஆயுள் பெற்று வாழ நான் முதலில் இறைவனை பிராத்திக்கிறேன் பொங்கல் வாழ்த்துக்கள் நாளைக்கு வெண்பொங்கலா அல்லது சக்கரைப்பொங்கலா சொல்லுங்க அம்மா சொல்லுங்க
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இரண்டு பொங்கலும் செய்வது வழக்கம் ரூபன்.
இந்தியா வரும்போது வீட்டிற்கு வாருங்கள். சிறப்பு விருந்து அளிக்கிறேன்.
வணக்கம்
அம்மா
ஆண்டவன் சித்தம் இருந்தால் பார்ப்போம்,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்!
பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
எங்கும் அளிக்கட்டும் ஈந்து!
வணக்கம்
கவிஞா் கி. பாரதிதாசன்
கவிஞர் உங்களின் முதல் வருகை என்னை சந்தோசப்படுத்தியுள்ளது நீங்கள் எழுதிய வாழ்த்து மடல் கண்டு என் மனம் பல மடங்கு சந்தோசம் கண்டது
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பு நிறைந்த பொங்கல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
முத்தான கவிதை ..! பாராட்டுக்கள்..
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..
வணக்கம்
மணிராஜ்
இன்று பதியப்பட்ட கவிதைக்கு முதல் வருகை தந்து பின்னூட்டம் இட்டு அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்கியமைக்கு மிக்க நன்றி
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பு நிறைந்த பொங்கல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்
(என் யன்னல் ஓரத்து நிலா,)என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
(பொங்கல் வாழ்த்துக்கள் நண்பர்களே)
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-