25 comments on “ஒரு தாயின் பிரிவு

    • வணக்கம்
      அம்மா

      உங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நீங்கள் வாழ்த்தும் ஒவ்வொரு வாழ்த்து மாலைகளும் இன்னும் பல பதிவுகளை எழுத தூண்டுகிறது உங்கள் வாழ்த்தும் தாயின்அன்பும் இருந்தாள் இந்த உலகில் எதையும் வெல்லமுடியும் உங்கள்ஆசி எப்போதும் இருக்கட்டும்

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

  1. நித்தம் நித்தம் அன்புதனை-செலுத்தி
    என்னை வளத்தெடுத்தாயே-தாயே//

    அம்மா என்றால் அன்பு. அன்பின் திரூருவம் அம்மா.
    அன்பு காட்டி வளர்த்த அம்மாவின் பிரிவை மறக்க முடியாது . உருக்கமான கவிதை.
    வலைச்சரத்தில் வைடூரியமாய் ஜொலிப்பதற்கு. வாழ்த்துக்கள்.
    இந்த பதிவை மனோ அக்கா குறிப்பிட்டதற்கு நன்றி.

    • வணக்கம்
      கோமதி அரசு

      உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி கோமதி அரசு
      உண்மையில் அம்மா ,அப்பா இருவரையும் சாவும் வரை கவனித்து உணவு கொடுத்து முதியோர் இல்லம் அனுப்பாமல் இருந்தாள் ஆயிரம் கோயில் கட்டி கும்பா அபிக்ஷேகம் செய்வதற்கு சமம் அம்மா அப்பா இருக்கும் போது அருமை தெரிவதில்லை இல்லாமல் போகும் போதுதான் அருமை பெருமை தெரிகிறது

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

  2. மனம் உருகும் படைப்பு.
    தாயின் பிரிவின் துயரத்தை உள்ளம் கரையும்படி எடுத்துரைத்துள்ளீர்கள்.
    வலைசரத்தில் அறிமுகமானதற்கு வாழ்த்துக்கள்.
    நட்புடன்,
    ராஜி

    • வணக்கம்
      ராஜி

      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      எம்மை பிறப்பித்த தாயனவள் இருக்கும் போது அதன் அருமை புரிவதில்லை தாய் இல்லாமல் உள்ள போதுதான் அதன் அருமை எமக்கு புரியவரும் எம்மை பிறக்க வைத்த தாயியும் தந்தையும் உயிர் உள்ளவரைக்கும் கண் கலங்காமல் பார்கவேண்டியது ஒவ்வொருவருடைய கடமை

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

  3. உண்மையிலேயே மனது கலங்கி விட்டது. அம்மா என்றாலே அன்பும் பாசமும் தானே நினவில் வரும்.கவிதை ரொம்ப நல்லா இருந்தது. பகிர்வுக்கு நன்றி

    • வணக்கம்
      sivakaami
      ஒரு தாயானவள் தன் வாழ்க்கையில் எத்தனை துன்பங்களை சுமக்கிறாள் என்பது தாய்க்குத்தான் தொரியும் அந்த புனிதமான தெய்வம் அவள்தான் எம்மை பெற்றெடுத்த தாய்
      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி,

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

  4. கண்கள் குளமாக ஒவ்வொரு வரிகளையும் வாசித்தேன் . தாயின் பிரிவுத் துயர் எப்படிப்பட்டது என்பது எனக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை . எமது இறப்பின் பின்தான் அது நீங்கும் . என் ஆழ்ந்த அனுதாபங்கள்

    • வணக்கம்
      kowsy
      உங்கள் வாசிப்புக்கும் வருகைக்கும் கருத்துமடலுக்கும் எனது நன்றிகள்,
      நான் அப்படி ஒன்றையும் இழக்கவில்லை கவிதையில் சொல்லிருக்கேன் ஒருதாய் பாசமாக வளர்த்து எம்மோடு இருந்த தாய் பிரிந்தாள் எப்படி இருக்கும் என்பதை கவிதையில் சொல்லிருக்கேன் என் தாய் என்னுடன் இருக்கின்றார்,

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்

  5. கண்கள் குளமாக ஒவ்வொரு வரிகளையும் வாசித்தேன் . தாயின் பிரிவுத் துயர் எப்படிப்பட்டது என்பது எனக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை . எமது இருப்பின் பின்தான் அது நீங்கும் . என் ஆழ்ந்த அனுதாபங்கள்

  6. என் மனம் அலைபாயுதே- உன்நினைவுகளில்
    அம்மா உன் பிரிவின் -வலியை
    தாங்கியபடி வாழ்கிறேன்-அம்மா

    அம்மா அம்மா அவளுக்கு நிகர் ஏது ?

    என் அம்மாவின் நினைவில் கண்ணீரே மிஞ்சியது.

  7. வணக்கம்
    என் வாசக நெஞ்சங்களே
    இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்
    (ஒரு தாயின் பரிவு)என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s