உன் நினைவுக் கீற்றுக்கள்-என்
மனதில் புயலாக -எழுகிறது
இருந்தாலும்-என்னை
அழவைத்து அழவைத்து-என்னை,
ஏன் துடியாய் -துடிக்கவைக்கிறாய்
உன் நினைவுகள்-என் மனக்கதவுகளில்
பூட்டப்பட வில்லை
எப்போதும் திறக்கப்பட்டிருக்கிறது,
ஆனால் உன்மனதில்,
என் நினைவுகதவுகள்,
பூட்டப்பட்டது -ஏன்
சொல்லும் பெண்ணே-சொல்லும் பெண்ணே,
சில நேரங்களில்- உன்னை
என் மனக்கதவுகள் நினைக்க-மறுத்தாலும்,
நான் கை பிடித்து எழுதும்-பேனா
கண்ணீர் துளியை -விட்டு விட்டு
உன் ஞாபக அலைகளை
காகிதத்தை-நனைக்க வைக்குது,
நான் உனக்காக,
காதல் மடல் எழுதமறுத்தாலும்,
அந்த பேனா -மறக்கமாட்டாது,
அது எப்போதும் உன்-நினைவுக்
காற்றை வீசிக் கொன்டே -இருக்கும்,
ஏன் பெண்ணே -என்னை,
அழவைத்து அழவைத்து,
அழகு பார்கிறாய்,
இது உனக்கு -அழகா,
சொல்லும் பெண்ணே-சொல்லும் பெண்ணே
சிலமாதங்கள் சில வருடங்கள்
கடந்த நிலையில்
என் மனதுக்குள் காதல் -என்னும்
பாச உணர்வை -நீ சுவைக்க வைத்துவிட்டாய்,
நீ என்னை அழவைத்த -ஒவ்வொரு நிமிடங்களில்,
என் மனதுக்குள் புயல் அடித்தது,
என் மன உணர்வுகள் -மரணத்தில் சாய்ந்தது
நிலவு கூட தேய்ந்து-சில
நாட்களில் அது-முழுமை பெறும்
ஆனால்என்னை அழவைத்துவிட்டாய்-பெண்ணே
உன்னை அள்ளியணைக்க
என்கரம் -தழுவுதே,
எந்த பெண் அந்தக் கவிதைப் பெண்? நன்னா நாளு கேள்வி கேட்கவேண்டும் போலுள்ளது. இப்படிகூட ஒரு பெண் இருப்பாயா?உ டனே ஓடி வந்து பக்கத்தில் நில்லம்மா!!!!!!!!!!!!!!!
வணக்கம்
chollukireen(அம்மா)
ஒரு மனிதனுக்கு அவனுடைய கை விரல் ஐந்தும் சமமில்லை ஒவ்வென்றும் ஒவ்வெரு விதமாக உள்ளது அதைய போலதான் சில பெண்கள் நல்லமனசு உடையவர்கள்,சில பெண்கள் கோபமான மனசு உடைய பெண்களும் உள்ளார்கள்அப்படி ஒன்றும் என்வாழ்வில் சந்தித்ததில்லை ஆனால் இப்படியும் பெண்கள் இருப்பார்கள் என்பதைத்தான் கவிதையில் சொல்லிருக்கேன் அம்மா
என் தளத்துக்கு வருகை தந்து பின்னூட்டம் இட்டமைக்கு மிக்க நன்றி,
இன்னு எந்தப் பெண்னும் என் மனதை கொள்ளை கொள்ள வில்லை நான் கவிதையில் சொல்லியிருக்கேன்,,,,உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி,,,
உங்களின் வருகையும் உங்களின் கருத்தும் மிகவும் ஒரு சந்தோசத்தை கொடுத்துள்ளது உங்களின் வாழ்த்தும் கருத்துமடலும் ஒன்றாக சேர்ரும்போது,என் வாழ்வில் ஒளிபிறக்கும் பின்னூட்டம் இட்டு அனைவருக்கம் பயண்உள்ளவாறு ஆக்கியமைக்கு மிக்க நன்றி,,,
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்
(என்னை அழவைத்த பெண்ணே உன்னை அள்ளியனைக்க துடிக்குது என்கரம்)என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள் மறுமொழியை நிராகரி
//நான் உனக்காக,
காதல் மடல் எழுதமறுத்தாலும்,
அந்த பேனா -மறக்கமாட்டாது,// பேனாவிற்கே அவ்வளவு நினைவு என்றால்….
அருமை!
வணக்கம்
கிரேஸ்
உண்மையில் காதல் என்ற நந்தவனம் எம்மில் மலரும்போது…. நமக்கு நாமே கவிஞனாக மாறுகிறோம்………இதுதான் உண்மை வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எந்த பெண் அந்தக் கவிதைப் பெண்? நன்னா நாளு கேள்வி கேட்கவேண்டும் போலுள்ளது. இப்படிகூட ஒரு பெண் இருப்பாயா?உ டனே ஓடி வந்து பக்கத்தில் நில்லம்மா!!!!!!!!!!!!!!!
வணக்கம்
chollukireen(அம்மா)
ஒரு மனிதனுக்கு அவனுடைய கை விரல் ஐந்தும் சமமில்லை ஒவ்வென்றும் ஒவ்வெரு விதமாக உள்ளது அதைய போலதான் சில பெண்கள் நல்லமனசு உடையவர்கள்,சில பெண்கள் கோபமான மனசு உடைய பெண்களும் உள்ளார்கள்அப்படி ஒன்றும் என்வாழ்வில் சந்தித்ததில்லை ஆனால் இப்படியும் பெண்கள் இருப்பார்கள் என்பதைத்தான் கவிதையில் சொல்லிருக்கேன் அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அழவைத்து அழவைத்து,
அழகு பார்க்கும் பெண் மனம் கவர்கிறாள் .. பாராட்டுக்கள்…
வணக்கம்
என் தளத்துக்கு வருகை தந்து பின்னூட்டம் இட்டமைக்கு மிக்க நன்றி,
இன்னு எந்தப் பெண்னும் என் மனதை கொள்ளை கொள்ள வில்லை நான் கவிதையில் சொல்லியிருக்கேன்,,,,உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி,,,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அழகான வெளிப்பாடு அழவைத்தாலும் அனைக்கத்துடிக்கும் காதல் அழகு.
வணக்கம்
சசிகலா,
என்வலைப்பூவுக்கு வருகைதந்து பின்னூட்டம் இட்டமைக்கு மிக்க நன்றி,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
காதலில் அழ வைப்பது எல்லாம்
சுகமான சுமை தான் நண்பரே.
வாழ்த்துக்கள்.
வணக்கம்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழத்துக்கள் நண்பரே
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
nice..
jaghamani
I am so happy that you want to enkavitai
– Thank you –
– With love –
– Ruben –
ரூபன்- ! இனிய நல்வாழ்த்து பணி தொடர.
வேதா. இலங்காதிலகம்.
வணக்கம்
வேதா, இலங்காதிலகம்
உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இப்படி ஒரு கவிதை மலரட்டும் என்று தானோ அழ வைத்தாள்?
பாராட்டுக்கள் ரூபன்!
வணக்கம்
ரஞ்ஜனியம்மா,
உங்களின் வருகையும் வாழ்த்துக்களும் என்னை ஒருவகையான உத்வேகத்தை ஏற்ப்படுத்தியது பின்னூட்டம் இட்டமைக்கு மிக்க நன்றியம்மா,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
என்ன இருந்தாலும் இப்படி அழ வைக்க கூடாது… விரைவில் நல்லது நடக்கட்டும்…
எங்களுக்கு ரசனையான கவிதை கிடைத்தது… நன்றி…
வணக்கம்
திண்டுக்கல் தனபால்(அண்ணா)