இன்றைய காலகட்டத்தில் பெண்கள் ஒரு சிறு பார்வை பெண்கள் தன்நிலை மறந்தால் ஆபாசம் பிறக்கிறது.
எம்மை பெற்றேடுத்தது தாய்க்குலம் எம்மை சீராட்டி வளர்த்தேடுத்ததும் எம் தாய்க்குலம்தான் எம்மைப் படைத்த இறைவனை நம் ஊனக் கண்ணால் பார்ததில்லை இறைவன் இருக்கின்றார் என்று.இறைநாமம் உள்ள சிலையத்தான் வணங்குகின்றோம் புரணங்களில் சொல்லப் படுகிறது இறைவன் இப்படித்தான் இருப்பார் என்று சொல்ல சிப்பி மணியோசை போன்ற கல்லில் ஆண் தெய்வங்களையும்.தாளத்தின் ஓசையுடைய கல்லில் பெண் தெய்வத்தையும் வடிக்கிறான்.
ஆனால் எம்மை ஈன்றெடுத்த அன்னையானவலே.எம் கண்கண்ட தெய்வம் பார் எங்கும் வாழும் மனித குலம் அன்னைக்என்று ஒரு தினத்தை கொண்டாடுகிறார்கள் இருந்தாலும் எம் பெண்குலம் போற்றப்பட வேண்டும் மதிக்கப்பட வேண்டுமென்று கோட்சூட் போட்டக் கொண்டு போதக் குறைக்கு வெள்ளை சேட்டும் வேஷ்டியும் அணிந்து கொண்டு புத்தி ஜீவிகளும் அரசில் வாதிகளும் எம் தாய்க்குலம் போற்றப்பட வேண்டும் மதிக்கப்பட வேண்டுமமென்று மழைக்காலத்தில் கத்தும் தவளைகள் போலவாய் கிழிய மேடைஏறி கத்துகிறார்கள் இன்றைய தாய்குலம்மான பெண்கள் இன்றைய சமுதாயத்தில் போற்றப்பட வேண்டுமென்றும்.மதிக்கப்படவேண்டுமென்றும் சொல்லுகிறார்கள்.
இங்கு இரன்டு வினாவை தொடுத்தாள்.
01)இன்றைய பெண்கள் மதிக்கப்படுகிறார்களா.?
02)இன்றைய பெண்கள் போற்றப்படுகிறார்களா?
இரண்டும் இன்றைய காலகட்டத்தில் இல்லை என்றுதான் சொல்லமுடியும்.
இதற்கு பல சான்றுகள் உள்ளது அவற்றில் ஒன்றுதான் தென்இந்திய தமிழ் சினிமா. சினிமாவில் எம் தாய்குலப் பெண்கள் மதிக்கப்படுவதில்லை. ஒரு கவர்ச்சிப் பொருளாகவும் ஒரு ஆபாச பொருளாகவும்.ஒரு பகடகாயாகவும் இன்றைய பெண்களை உலகெங்கும் வெற்றிக் கொடியாக நாட்டுவிட்டார்கள்.
இன்றைய காலகட்டத்தில் வருகிற தமிழ் திறைப்படங்களை குடும்பத்தோடு சேர்ந்து பார்க முடியாத துப்பாக்கிய நிலையில் உள்ளது.
ஏன்?இதற்கு? என்ன? என்ற மூன்று வினாவையும் தொடுத்தாள் இன்றை பெண்கள் தன்நிலை மறப்பதால்தான் ஆபாசமாக மாறுகிறது. இன்று சினிமாத் துறையில் அரை குறை ஆடை ஆணிந்து நடிக்கின்றார்கள் நாளை….நாளை அந்தரங்க மேனியையும் காட்டி நடிக்க தயங்கமாட்டார்கள்.ஆனால் அவர்கள் அந்தரங்க மேனியை காட்டினாலும் ஆச்சரியப்படவதிற்கு இல்லை.
இன்று எத்தனை பெண்கள் முந்திக் கொண்டு நான்வருகிறேன் நான் வருகிறேன் என்று சினிமாவில் புகுகிறார்கள்.அங்க பார்தாள். முத்தக் காட்சிகளும் படக்கையறைக்காட்சிகளும் .தொப்புள் தெரியக்கூடியவாறு ஆடையும் அணிந்து கொண்டு ஆடுகிறார்கள்.அங்குதான் பெண்கள் தன்நிலை மறக்கின்றாள் அப்போதுதான் ஆபாசம் பிறகிறது.
ஆனால் 30 (முப்பது)40(நாற்பது) வருடங்களில் வந்த திறைப்படங்களில்………………..
தொடரும்…………..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே.
இன்றையகாலகட்டத்தில் பெண்கள் ஒரு பார்வை பெண்கள்தன்னிநிலை மறந்தால் ஆபாசம் பிறக்கிறது என்ற தலைப்பில் எழுதப்பட்டள்ள கண்ணோட்டத்தை பார்த்து உங்கள் கருத்தைகூறுங்கள் .சரியா?பிழையா?……..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-