என்சொந்தக் கிளியே
என் சோலைக் கிளியே.
நீ தூது வருவாய் என்று
நான் தூரத்தில்- காத்திருந்தேன்.
சொந்தங்களை.விட்டு விட்டு
சோகங்களை சுமந்துவராமல்.
என் நினைவுகளை சுமந்துவா
என்சொந்தக் கிளியே
பாடிப்பறந்த கிளியே
பரவசமாய்-ஆனகிளியே.
பாவம் அறியாத-என் சொல்லக்கிளியே.
பரதவித்து பரதவித்து.
என்னை தேடுகின்றாய்.
பாவம் அறியாத-என்
செல்லக் கிளியே-உனக்காக.
நான்-சோலைவனத்தில்.
தாடி வளர்த்து-தனியாக வாழ்கின்றேன்.
என் சோக உணர்வை
புரிவாயா..என் செல்லக்கிளியே.
செத்து செத்து நான் அழுகின்றேன்
என் சோக உணர்வு புரியவில்லையா?
சொல்லுமடி என் செல்லக் கிளியே
உன் அப்பன் உன் ஆத்தாள்
நம் காதலுக்கு-எதிரியாக இருப்பாங்கள்
என்று-முன்பே சொன்னேனடி.
அது உனக்கு புரிந்து கொள்ளவில்லையடி.
என் செல்லக்கிளியே.
உன் அப்பனும் உன் ஆத்தாலும்
சொல்லும் வார்தையை கேர்கையில்.
பசுமையாக இருந்த இதயத்தில்
றோஜா முள் போல குத்தியதடி
அன்பே ஆயிரம் இடருகள் வந்தாலு.
நம் காதல் எப்போதும் தோற்காகது.
என் சின்னக் கிளியே…
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பிங்குபாக்: காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்;; | rupan25
வணக்கம் வாசக உறவே.
காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள.கவிதையை அனைவருக்கும் பயன் உள்ள வாறு ஆக்க உங்கள் கருத்தை இடுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-