நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்-(பாகம்-04) (03)மூன்றாம்பக்கத்தின் தொடர்ச்சி
ஒருநாள் வீட்டு எஜெமானிடம் இருந்து தப்பித்து பக்கத்தில் உள்ள காவல்துறை நிலையத்துக்குச் சென்று. அங்கு தனக்கு ஏற்பட்டஅவல வாழ்கையை விலாவாரியாக அக்குவேறு ஆணிவேறாக.எடுத்து சொன்னால்.அதை பத்திரிக்கைகளும் ஏனைய தொலைக்காட்சி ஊடகங்களும் விலாவாறியா அகிலமெங்கும் ஒளிபரப்புச் செய்தது.ஆனந்தியின் தாயனவள் தனது வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு இருந்த வேலையில் தன் மகளைப் பற்றிய செய்தி ஒளிபரப்பபட்டதை பார்த்து பாறி பதறி.அழுதாள்
அந்த வேலையில் வெளிநாட்டில் உள்ள தனது மகளுக்கு தொலைபேசி எடுத்து பேசமுடியவில்லை. பின்பு சில மணிநேரம் கழித்த பின்பு தொடர்பை ஏற்படுத்திய போது ஆனந்தி சொல்லுகின்றாள்.(நான்மோசம்ஆகிற்றேன் என்று தனது தழுதழுத்த குரலில்.சொன்னாள்)அதன் பின் குடிநுழைவு அதிகாரிகள் பயண ஒழுங்கு ஏற்பாடு செய்து அவள்தனது தயகம்நோக்கி புறப்பட்டாள். அவள் தாயகத்தை அடைந்தவுடன் அழுது அழுது தன் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக மாய்த்து வருகின்றால் அப்படி அவளுடைய வாழ்கை தொடர்ந்தது என்னதான் செய்வது 3வருடம் கழித்த பின்பு மகள் இப்படி தொடர்ச்சியா திருமணம் செய்யாமல் இருப்பதா?என்று நினைத்தக் கொண்டு தாயும் தந்தையும் அருகில் உள்ள ஊருக்கு மாப்பிள்ளை பார்க்க சென்றார்கள்.அந்த வேலையில் மாப்பிள்ளை சொல்லுகின்றார் உங்கள் மகள் வெளிநாட்டில்.அவள் கற்பை சூரையாடி விட்டார்கள்.அப்படிப்பட்ட உங்கள் மகளை நான் எப்படி கலியாணம்செய்வது என்று மாப்பிள்ளை கேள்வி கேட்டார் அதற்கு ஆனந்தியின் தாயும் தந்தையும் பதில் சொல்லாமல் தலை குனிந்தார்கள்.அம்மா நீங்கள் மாப்பிள்ளை கேட்க்க போனீர்கள் என்ன சொன்னாங்கள் அம்மா என்று ஆனந்தி கேட்டால்…அதற்கு…….
.தொடரும்…………………
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
Related
Hi my friend! I want to say that this article is
awesome, nice written and come with approximately all
important infos. I’d like to look extra posts like this .
வலியுடன் தொடர்கிறேன்…
வணக்கம்
தனபால்(அண்ணா)
உங்கள் வருகைக்கும் கருத்துக்கு மிக நன்றியண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
நம் நாட்டுப்பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்-(பாகம்-04) (03)மூன்றாம்பக்கத்தின் தொடர்ச்சி
என்ற சிறுகதையை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு பின்னூட்டம் இடுக.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-