வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை)
காஞ்சனா ஒரு வசதி படைத்த ஒரு குடும்பத்தில் பிறந்தவள்.அவள்தான் தன்குடும்பத்தில்
ஒரு முதல் பிள்ளையாக கானப்பட்டால்,அவளுக்கு இளமையில் அவளுடைய அம்மாவும்
அப்பாவும் செல்லமாய் பாசத்தைக் காட்டி வளர்த்தார்கள் பாசம் மட்டுமா? நன்றாக கல்வி
கற்க வைத்தார்கள்.அவள் கல்வியில் உயர்வடைந்தாள் அவளுடைய தாயும் தந்தையும் உழைத்த பணத்தை அவளுடைய பெயரில்தான் வங்கியில் வைப்புச் செய்தார்கள்
அவளுக்கு நல்லா புத்தி புரியும் வயது வந்தது. அந்த வேலையில் தனது அம்மாவுடன்னும்.அப்பாவுடனும் வாய்த் தகராறு ஏற்ப்பட்டு சேமிப்பு பணத்துடன் அவள் வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டாள்.
அவள் வாழ்ந்த ஊருக்கு கொஞ்சம் தொலைவில் உள்ள ஊருக்கு வந்தாள்,அந்தக்கம்பனியில்
சேர்ந்து வேலை செய்தாள் நாள் அடைவில் அவளுக்கு கம்பனியில் கணனிப் பகுதியில் வேலை கிடைத்தது அவள் அப்படி வேலை செய்து இருக்கையில்,
அவள்வேலைசெய்தகம்பனிக்குஇளம்அழகியதேவன் வந்தான் அவனும் கஞ்சனா வேலைசெய்யும் கணனிப் பகுதியில்தான் அவனும் வேலை செய்தான். பார்ப்பதற்கு காஞ்சனா மிகவும் அழகான தோற்றம் கொண்டவள் நாள்ளடைவில் இருவருக்கும் இடையில் காதல் ஏற்ப்பட்டது,இரண்டு பேரும் காதலால் வயப்பட்டார்கள்.கம்பனி லீவு நாட்களில் அவர்கள் இருவரும் கடற்கரைக்கும் பூங்காவனத்துக்கும் பெரிய உணவகங்களுக்கு .போய் வருவதை கம்பனியில் வேலைசெய்யும் பணியாற்கள் கண்டார்கள் .அவர்கள் இருவரும் அலுவலகம் வரும் போது.கின்டல் செய்தார்கள் இதைபொறுக்கமுடியாத கஞ்சனாவின் காதலன்,காஞ்சனாவிடம் சொல்லுகின்றான்.நம்ம வாடகை வீடுஎடுத்தாள் நல்லாயிருக்கும் என்று சொன்னான் அதற்கு,அவளும் ஓப்புக் கொண்டாள்.ஆனால் காஞ்சனாவை காதலிக்கின்றவன்,ஏமாற்றுவன் என்ற விடயம் காஞ்னனாவுக்கு தெரியவில்லை.ஆனால் அவனின் நம்பி்கையில் தன் வாழ்வை.அர்பணித்தாள்
கஞ்சனாவும் ஒருஅழகான பெண் அவள் மீது கற்பணையான ஆசையை பிஞ்சு மனதில் விதைத்தான் அவள் மீது காமஆசையை காட்டி அவனுடைய ஆசையை வாடகை வீட்டில் காட்டினான், காஞ்சனா நம்பிக்கையான வாழ்கை என்ற கற்பணை காற்றோடு .இருவரும் வேலைக்கு புறப்பட்டார்கள்
காஞ்சனாவின் காணவன் காஞ்சனாவுக்கு தெரியாமல் ஒரு இடத்துக்குப்.புறப்பட்டான்அவனுடைய கம்பனி அதிகாரிக்கு வேலையை விட்டு விலகுகின்றேன்.
என்ற கடிதமும் கொடுக்கவில்லை.அவனது தீராத காம ஆசையை கட்டிவிட்டு அவள் வயிற்றில் குழந்தையும் வளரவிட்டு அவன் தலைமறைவாகினான்.காஞ்சனா தன் காதலன் இன்னு (04)நான்கு நாள் ஆகிவிட்டது இன்னும் வரவில்லை என்று நினைத்தக் கொண்டு பக்கத்து ஊரை நோக்கி வயிற்றில் குழந்தையை சுமந்த கொக்ண்டு.பயணமாகினால்.
அந்த வேலையில் காஞ்சனா தன் காதலனை கான்கின்றால் தன் காதலனை நோக்கி பேசுகின்றால்.அவன் கேட்காத மாதிரி செவிடன் காதில் ஊதிய சங்குபோல காஞ்சனாவின் பேச்சு கேட்டது.அந்த வேலையில் அவன் கேட்கின்றான் நீ யார்?நான் யார்?உனக்கும் எனக்கும் என்ன தொடர்பு?என்ற வினாவை தொடுத்தான் அவன் தன்னுடைய பாட்டில் அவன் ஊரைநோக்கிபயணித்தான். கண்ணீர்மல்கஅவளும் கருவுற்ற வயிற்றுடன்.தன் தாய் வீட்டை நோக்கி பயணித்தாள்.
திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் எம்மைப் பெற்ற தாயும் தந்தையும் விட்டு ஒதிங்கி நடக்கின்றவங்கள் வாழ்வில் இப்படியான துன்பங்கள் வந்தே சேரும்.
ஒரு ஆணாவதுசரி?ஒருபெண்ணாவதுசரி? சுதந்திரம் என்பது.அளவாக இருக்கவேண்டும்.அளவுமீறிய சுதந்திரம் கண்டிப்பாக வாழ்கையை சீரழிக்கும்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-