காதல் என்னும்
பூச்சாண்டி காட்டி
காலமெல்லாம் காத்திருக்க வைத்தாயே.
காதலிக்கும் போது.
நான் இல்லாமல்-நீ இல்லை.
நீ இல்லாமல் நான் இல்லை.
என்ற பென் மொழியை
அள்ளி விதைத்தாயே.
அந்த வார்தையை –நம்பி.
உனக்காக காத்திருந்தேனடி.
உதிரம் சிந்தி.
வியர்வை சிந்தி
குடும்ப யுத்தில் போராடி.
மீண்டும் கரை சேர்கையில்
இடி மின்னலுடன் கொட்டும் -மழைதனில்.
ஒற்றைக் குடைபிடித்து
என் வீட்டு முற்றத்தில் வந்து.
பச்சைக் கொடி காட்டினாய்.
பாவப் பட்ட ஜென்மம் வருதென்று.
உன்னை அரவனைத்து நடக்கையில்.
நீ ஒரு பச்சைக் கொடி பிடித்த
சுணாமி என்று நான் அறிய வில்லையடி.
சுணாமியாய் வந்து என்னிடம்
காதல் என்னும் பூச்சாண்டி காட்டினாயடி.
மொளனமான பொழுதில் நீ காட்டிய.
அன்பு வார்தையில் நான் கட்டுன்டு கிடந்தேனடி.
நீ நல்ல பணக்காரன் மகள் -அல்லவா நீ.
படிக்காத ஏழையின் மகன் அல்லவா –நான்.
நீ படிப்பில் பட்டம் பெற்று விட்டாய்.
ஆனால் நான் உன்னிடத்தில்
காதல் பூச்சாண்டி என்ற
புனிதமான பட்டத்தை பெற்று விட்டேன்.
நானும் நீயும் காதலிச்சோம்.
அன்பால் ஒன்றினைத்தோம்;
உன் காதல் விடயம் உன்
அப்பன் ஆத்தாலுக்கு தொரிய வந்தால்.
என்னை உயிருக்கு உயிராக நேசித்த –உன்னை.
மறக்க வைத்தாங்க.
புத்தி கெட்ட சனியனடி –நீ.
உனக்கு அத்தைக் ஒரு
புத்தி வருமென்று அறிந்திருந்தால்.
நான் உன் வாசல் படி
ஏறி மிதித்திருக்க மாட்டேன்.
பணக்கார பெண்னை
பிச்சக்கார மகன்காதலிச்சா.
பணக்கார புத்தியை காட்டிடுவாங்க.
உன்னை நீ நம்பி நடந்திருந்தால்.
நீ உன் காதலில் தோல்வி காண்டிருக்க மாட்டாய்.
நீ பணக்கார பெண்னை நம்பி நடந்ததால்
உன் காதல் தோல்வியில் முடிந்ததடா.
விரலுக்கு ஏற்ற வீக்கம் போல.
உங்க உங்க வாழ்கைக்கு
ஏற்றவளை கை பிடித்தால்.
வாழ்வு சிறக்கும் காதல் ஜெயிக்கும்.
பணக்கார பெண்ணால்
அர்ப்ப சுகத்துக்காக.
ஏழையை காதலிக்கின்றேன் என்று.
காதல் பூச்சாண்டி காட்டினால்.
“ஆவதும் பெண்ணாலே காதல்அழிவதும் பெண்ணாலே”
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
என்ன கவிஞரே உங்கள் இந்த அனுபத்தை பற்றி இந்த தோழியிடம் சொல்லவே இல்லை! இருந்தாலும் உங்க கதை ரும்ப சோகமாகவே இருக்கு!
வணக்கம் உறவே
என் வாசக நெஞ்சங்களின் மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி.
தொலைந்துபோன ஜென்மம் மீண்டும் வருமா???என்ற கவியை படித்து நாலுபேருக்கு பயன் உள்ளவாறு ஆக்கிவிட்டிர்கள் உங்களை வாழ்த்துகின்றேன் என்னதான் செய்வது மனிதனின் வாழ்வில் இன்பமும் துன்பமும் நிறைந்துள்ளது,தலைப்புக்கு ஏற்றவாறு கருப்பொருள் நகர்த்தப்பட்டுள்ளது தோழி(ஜோதி)
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் உறவே
கருத்தாடல் இட்டமைக்கு முதற்கன் நன்றி தோழி நான் வாயால் சொல்லாவிட்டாலும் என்
உள்ளங்களுக்கு எழுத்து வடிவில் கவியாக படைத்துள்ளேன்…………தோழி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் உறவுகலே.
இரவுக்கும் பகலுக்கும் இடையே புரட்சிசெய்து
(காதல் என்னும்பூச்சாண்டி)என்ற தலைப்பில் எழுதப்பட்டுஉள்ள கவியைபடித்து மறக்காமல் பின்னூட்டம் கொடுக்கவும்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-