கழிவறைக் குழந்தை
தாயே தாயே தாயே.
நீய் செய்த தப்புக்காய்
நீ எனக்கு கொடுத்த தண்டனையா?
இல்லை சமூதாயத்தின் விழிக்காக
சமூதாயம் கொடுத்த தண்டனையா?
இப்படி வருமென்று அறிந்திருந்தாள்
என்னை நீ கருவிலே அழித்திருக்கலாம்….
இப்படி ஏன் என்னை பெற்றெடுத்து.
கழிவறையில் போட்டு விட்டாய்
அம்மா அம்மா அம்மா…என்று
நான் அழுகிறேன்-இது.
என்னை பெற்ற-தாய்யுள்ளம்
பதர வில்லையா?…………….
சொல்லும் தாயே சொல்லும் தாயே.
உன் மார்பில் சுரக்கும்.
பாலை கேட்க மாட்டேன்.
உன் மடியில் படுத்துறங்க.
இடம் கேட்க மாட்டேன்.
நீ என்னை மடியில் ஏந்தி.
கொஞ்சி அரவனைத்து –முத்தமிட வேண்டாம்.
உன் அன்பு வார்தையால்.
பாடும் தாலாட்டும்-வேண்டாம்
தாயே….தாயே….தாயே…
என்னை பெற்றேடுத்த-நீ
ஒரு அனாதையின் வாசல்-படியில்
போட்டிருந்தால்-நான்.
உயிர் பிழைத்திருப்பேன்-ஆனால்
நீ.உன் பிள்ளையின் பிஞ்சு உள்ளம்.
கதர……கதர…..கழிவறையில்-போட்டாயே தாயே.
உன் மனசு என்ன.
கல்லு மனசா?
ஆளத்தில் கல்லை உடைத்தால்-எப்படியாவது.
நீர் கசியும்-ஆனால்
உன்மனதில் சிறிதளவு-நீர்
கூட வடியவில்லையம்மா.
நீ அனாதையின் வாசல்-படியில்.
போட்டிருந்தால்-நான் உயிர் பிழைத்திருப்பேன்.
நீதான் என் தாய்யென்று
ஊர் அறிய சொல்லிருக்க -மாட்டேன்.
அப்படி சொல்லிருந்தால்-அது.
எனக்குத்தான் தலை குனிவு.
அனாதை என்ற பெயரே-எனக்கு.
சாவும் வரை மன நிறைவை.
தந்திருக்கும் தாயே…தாயே….தாயே…..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமையான படைப்பு.
வணக்கம் என்உறவே!
உங்கள் கருத்துக்கு மிக்கநன்றி…….உறவே!
உங்களைப் போன்ற அன்புள்ளங்களுக்காக இன்னும் படைப்புக்கள் படைக்கின்றேன் படித்து பயன் பெற்று உங்கள் கருத்தைக் கூறுங்கள்
-நன்றி-
-என்றும் அன்புடன்-
-ரூபன்
வணக்கம் உறவுகலே
இரவுக்கும் பகலுக்கு; இடையே புரட்சி செய்து கழிவறைக் குழந்தை என்ற தலைப்பில் கவிதை எழுதப்பட்டுள்ளது வாசித்து மறக்காமல் பின்னூட்டம் கொடுக்கவும்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-