சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை)
மாலாவின் குடும்பம் வசதிபடைத்த குடும்பம் அல்லாமல் நடுத்தரவர்க்கத்தை சேர்ந்தவர்கள்.மாலவுக்கு அன்க்புகாய் ஆசைக்காய் அழகான ஒரு செல்லவப் புதல்வன்.அவன்தான்(கமல்)மாலாவின் கணவன்குடும்பத்தார் பெருமையும் புகளும் படைத்தவர்கள்.அவர்கள் தங்களையோ தாங்கள் புகழ்ந்து கொள்வார்கள்.மாலாவை ஒரு புறத்தியார் போலதான் அவளையும் மகனையும் பார்த்தார்கள்.இப்படி புகழ்வதும்.கழித்து நடப்பதும் மாலவுக்கு பிடிக்க வில்லை.அவள் ஒதுங்கி நடந்தாள்.மாலா தன் மனதுக்கு நினைக்கின்றால்.
“என்ன செய்வது வாழ்கைப்பட்டு விட்டோம் என்னதான் செய்வது.”
என்று மாலா தன் மனதுக்குள் அங்களாக புலம்பிக் கொண்டு இருந்தாள் மாலா.
மாலாவின் கணவர் உயிருடன் இருந்த காலத்தில் அவர்கள் வாழ்ந்தது கிராமப்புறந்தான் மற்றவர்களைப் போல சரிக்கு சமமாக வாழ்ந்தார்கள்.மாலாவின் கணவர் தனியார் கம்பனியில் “உதவியாளராய் வேலை செய்தார்.அதில் வரும் பணத்தில்தான்.வீடு.மோட்டர்.கார்.என்றுபடிப்படியாக வாங்கிக் கொண்டார்கள்.இருந்தாலும் தன் கணவருக்கு வரும் 2000 (ரிங்கிட்)வெள்ளிப் பணத்தில்தான் இவ்வளவு பொருட்களையும் வேண்டினால்.மாலா மிகவும் சிக்கனக்காறி.ஒரு வெள்ளிப் பணத்தை கூட கைநழுவ விடமாட்டால்.அவளின் மனதில் அசையாத உறுதியாக உள்ளது என்னவென்றால்.
“தன் கணவன் வியர்வை சிந்தி உழைத்து வரும் ஒரு(01)ரிங்கிட்(வெள்ளிப் பணத்தைகூட.வீனாக போகக்கூடாது என்பதில் மிகவும் அக்கரை கொண்டவள்.கார் மோட்டர் வீடு வாங்கியதுக்குரிய பணத்தை மாதந்த அடிப்படையில்கட்டிவந்தார்கள்.அதில் மிஞ்சும் பணத்தில்தான் தன் மகனின் படிப்புச் செலவையும் வீட்டுச் செலவையும் செய்வது.வழக்கம்”.
எதீர்பாராத விதமாக தன் கணவர் வேலை செய்யும் கம்பணியில் அங்குள்ள இயந்திரத்தில் வேலைசெய்யும் போது இயந்திரத்தில் அகப்பட்டு இஸ் தலத்திலே.உயிர் விட்டார் இதைக் கேள்விப்பட்ட மாலாவும்.மகன் கமலும்(இருவரும்)கருமேகம் மழைபொழிவதைப் போல கண்ணீர் விட்டு அழுதார்கள். சிலமணி நேரம் கடந்த பின்பு அவசர சிகிச்சை வகனம்மூலம் அவளின் கணவரின் உடல் வந்து சேர்ந்தது
என்னதான் செய்வது.என்று மாலா தன் மனதுக்கள் அழுகைததும்பிய.மனதுடன்
“என்னை இறைவன் கை கழுவி விட்டான்” ?
என்று தன் மனதுக்குள் நினைத்தக் கொண்டு.தன் கணவனுக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை செய்தாள் மறுபக்கம் தன் மகன் கமலுக்கு தலைமுடி இறக்கம்மு செய்தார்கள்(மேட்டை போடுதல்) வெள்ளை வேட்டி கட்டியவாறு. கமல் கானப்பட்டான் அந்த வேளையில் கமல் சொல்லுகிறான்.
“இனி அப்பா என்று கூப்பிட யார் இருக்கு”
என்று உரத்த குரலில் அழுதான்.பக்கத்தில் இருந்த உறவுகளும் கண் கலங்கி அழுதார்கள்.மாலவின்.
தொடரும்……………………..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் உறவுகலே!
இரவுக்கும் பகலுககும் இடையே புரட்சி செய்து என் வாசக நெஞ்சங்களுக்ககாக.
சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதையை படைத்துளேன் படித் பின் மறக்காமல்
பின்னூட்டம் கொடுக்கவும்
-நன்றி
-அன்புடன்-
-ரூபன்-