கணவன் அமைவதும்
மனைவி அமைவதும்.
இறைவன் கொடுத்த வரமல்லவா?
புனிதமான இல்லற.வாழ்வுக்காய்.
மாப்பிள்ளையா உன்னை
கைடிச்க நினைச்சேன்
நீ நல்லவன் என்றுதானே
நீ இப்படி கேட்ட பழகங்கள்
இருந்திருந்ததை அறிந்திருந்தாள்.
உன்னை நினைச்ச நாள் அன்றே.
கை களுவி விட்டிருப்பேன்.
பள்ளிகூடம் போகிறேன் போகிறேன்
பள்ளிகூடம் போகிறேன் போகிறேன்
என்று தாயிடம் தந்தையிடமும்
சொல்லிக் கொண்டு போனான்.
நண்பா்னகளின் விடப் பிடியால்.
பள்ளிக் கூடம் போகாமல்.
போதை மாத்திரையும்
புகைப் பிடிப்பதுமாக இருந்தான்.
இந்தனை கொடுமைகளும்
தாயிக்கும் தந்தைக்கு தெரிவதில்லை
தாயும் தந்ததையும் நினைப்பது.
மகன் பள்ளிக் கூடம் போகிறான் என்றுதான்,
நான் உன்னை விரும்புகிறேன்
என்று சொல்லித்தான் என்.
தாயும் தந்தையும் உன்
வீட்டுக்கு பரிசம் போட வந்தார்கள்.
எனக்காக நிச்சையிக்கப்பட்ட மாப்பிள்ளை.
குடி போதையில் நின்று.
நாக் கூசும் வார்த்தைகளை
அள்ளி விதைத்து விட்டார்.
என் தாயும் தந்தையும் மாப்பிள்ளை
சரி இல்லை என்று இல்லம் திரும்பினார்கள்,
இந்த மாயமான உலகில்.
ஆண்டவன் ஆனணயும் பெண்னையும்
படைத்தது இன்பம் துன்பம் இரண்டிலும்.
பங்கு கொண்டு வாழ்வதற்கா.
ஆனால் அன்றைய உலகில்
பெண்கள் முகம் தெரியாமால்
முகவரி தெரியாமலும்.
காதலிப்பது நாளுக்கு நாள்
விரிந்து கொண்டு செல்கிறது.
“ஆழம் தெரியாமல்”
“காலை விடாதே”
என்ற பளமொழிக்கு ஏற்ப.
வாழ்வது சாலச் சிறந்தது.
ஆழம் தெரிஞ்சும் காலை விட்டால்
காதலிப்பவர்கள் வாழ்வும்
ஆழம் தெரியாமல் போய் விடும்
தீர விசாரித்து பின்னனி தெரிந்து
காதலிப்பது சாலச் சிறந்தது.
இன்று எத்தனை பெண்கள்
போதை பித்தா்கள்இடம
மாட்டிக் கொன்டு தவியைத் தவிக்கிறார்கள்
இதை தவிர்க்க முகமறிந்து முகவரியறிந்து
கைபிடிச்சால் நினைத்த
மாப்பிள்ளை வசமாகும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-