அந்திவரும் நேரம்.
பெளர்ணமி நிலவே.
நீ வருவாய் என்று.
நான் புன்னகை-பூத்திரந்தேன்.
நீ தாமதாமாய்.வருவாய்.
என்று நினைத்து.
என் புன்னகை சுருங்கியது.
தாகம் நாவை வரட்ட.
வயிற்றை பசி வாட்ட.
உன் ஆனந்த பவனிக்காய்.
வளிமேல் விழிவைத்து.
காத்திருந்தேன்-நீ வரவில்லையடி.
பெளர்ணமி நிலவே.
ஊர் உறங்கும் நேரத்தில்.
ஊரை விட்டு தனியாக.
என் குலதெய்வம் அருகில்
என் நிலவின் வருகைக்காய்.
கால் வலியோ கண் வலியோ.
தெரிய விலையே -நிலவே.
என் இமைகள் மூடாமல்.காத்திருந்தேன்.
நீ வரவில்லையோ. நிலவே.
உனக்கு என்னதான் செய்தேன்.
பெளர்ணமி நிலவே!.
சொல்லுமடி …….சொல்லுமடி….
பெளர்ணம் நிலவே…..
என் பொளர்ணமி நிலா.
வருமென்று.வருமென்று.
நினைத்திருந்தேன்-ஆனால்.
என் மனம் ஓரு தடுமாற்றத்தில்.
திக்கு முக்காடியாது.
என் நிலா வரும் பாதை வளியாய்.
நான் போகையில்.-ஆனால்
என் நிலா என்னை தேடி வந்தது.
ஆனால் பெளர்ணமி நிலா-என்னை.
வெறுத்து விட்டது -என்று.
நினைத்து என் மனசு.
நிலாவை உதரி தள்ளியது.
ஆனால் நடந்து வந்த பாதையில்.
நிலா அரவம் தீண்டி .
மடிந்து விட்டால்.-என் நிலா.
ஒரு ஆண் ஒரு பெண்னை
காதலிச்சாலும்.
ஒரு பெண் ஒரு ஆண்னை.
காதலிச்சாலும்.
காதல் என்பது நிலவைப் போன்று.
சில காதல் வளரும்.
சிலகாதல் தேய்யும்-ஆனால்
என் காதல் பெளர்ணமி-நிலாபோன்று.
தேய்ந்ததே………..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-